பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

345

து உடுக்கை ஏந்தி

குறிக்கும், மலர்

இது ந்

உணர்க. சி என்பது சீ என நீட்டல்

டிவம் என்பதை விகாரம் பெற்றது.

பஞ்சாட்சர வடிவமே கூத்தப்பிரான் வடிவம்

336. மருவும் துடியுடன் மன்னிய வீச்சு

மருவிய அப்பும் அனலுடன் கையும் கருவின் மிதித்த கமலப் பதமும் உருவில் சிவாய கமஎன ஒதே.

(இ - ள்) உடுக்கையுடன் பொருந்திய கையும், நிலை பெற்ற வீசுகரமும், நீர் பொருந்திய சிரசும், மழுவேந்திய கையும், ஆணவமாம் கருவாகிய முயலகனை மி தி த் த தாமரைப் பாதமும், சிவாயநம எ ன் னும் மந்திரமாக நடராசப்பெருமானின் வடிவில் பொருந்தியுள்ளன என்று அiறுக.

(அ - சொர் துடி - உடுக்கை. மருவும் - பொருந்தும். மன் னிய - நிலைபெற்ற. அப்பு - நீர். அனல் - மழு, கரு முயலகளும் ஆணவம். கமலம் - தாமரை.

(விளக்கம்) முன் சொன்ன குறிப்பே இம்மந்திரத்திலும் உளது. நடராசர் வடிவம் சிவாயநம என்னும் பஞ்சாட்சர மந்திர வடிவம் என்பதை வற்புறுத்துவனவே, முன் மந்திரமும், இம்மந்திரமும், அதாவது, உடுக்கை ஏந்திய கை சி யையும், வீசிநிற்கும் கை வாவையும், சடைமுடிய வையும், மழுவேந்திய கை, க வையும், முயலகனை மிதித்துள்ள திருவடி வ்வையும்