பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

365

365

வேண்டும். அதுபோது அப் பொடியில் அபிரேக ஒளி இன்றெனில் அது நல்ல அபிரேக பஸ்பம் எனக்கொண்டு உண்ண வேண்டும். இன்றேல் உண்ணக்கூடாது. தீமையை விலக்கி நன்மையைத் தருதலின் மாற்றிடும் வெண்ணெய்

குன்மம், குஷ்டம் கிராணி மூலம் தீர வழி

364. போகுமே குன்மம் புகட்டத் திராவகம்

போகுமே குட்டம் புகச் செயகெந்தி போகுமே கிராணி புகட்டநற் பூநாகம் போகுமே மூலம் புகழ்சங்கைச் செம்புக்கே.

(இ - ள்) குன்மநோய் மகா திராவகத்தாலும், குஷ்ட நோய் கந்தக பஸ்பத்தாலும், கிராணிநோய் பூநாகப் பஸ் பத்தாலும், மூலநோய் தாம்பர பஸ்பத்தாலும் நீங்கும்.

(அ- சொ) புகட்ட - உண்ண செய - வெற்றிதரும். கங்கை - அளவு.

(விளக்கம்) குன்மம் என்பது வயிற்றுக்குள் கட்டியாகித் துன்புறுத்தும் நோய். கிராணி என்பது ஓயாத மலக்கழிச்சல். எதுவும் அளவோடு இருக்க வேண்டுதலின் சங்கை என்றனர்.

எல்லா நோய்களும் நீங்க மருந்து

365. பொடியா நோய்போகப் புகன்றிட்டார் என்கந்தி

மடிவான குதம் மகத்தான தங்கம் பிடிவான கெந்தி பேரான சத்து குடியாய்ச்சிக் துரித்துக் கூட்டியே தின்றிடே. (இ - ள்) நீங்காத நோய்களும் நீங்க எனது குரு

நாதனும் நந்தி சொல்லியுள்ளார். அதாவது நன்கு சுத்தம்

செய்யப்பட்ட ரசம், பெருமை மிக்க தங்கம், பெருமை