பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

35

இத்துடன் இன்றி,

"வந்தமடம் ஏழும் மன்னும்சன் மார்க்கத்தின்

முக்தி உதிக்கின்ற மூலின் மடவரை தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம் சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.” மாலாங்க னே இங்கு யான்வந்த காரணம் நீலாங்க மேனியன் கேரிழை யாளொடு மூலாங்க மாக மொழிந்ததிருக் கூத்தின் சீலாங்க வேதத்தைச் செப்பவங் தேனே, திருமூலர் தமது ஏழு சீடர்கட்கும் உபதேசம் செய்த நிலையினை, அவரே இருந்த அக்காரணம் கேள் இந்திரனே’’ என்றும்,

நேர்ந்திடு மூல சரியை நெறியிதென்று ஆய்ந்திடும் காலங்கி கஞ்ச மலையமான் ஒர்க்திடும் கந்துரு கேண்மின்கள் பூதலத் தேர்ந்திடும் சுதத சைவத்துக்கு பிரதே. என்று நேர்முகமாகவும், தம் மாணவர்களே முன்னிலைப்படுத்திக் கூறியதைக் காண்க. -

திருமூலர் பெயரால் பல இடங்களில் மடங்கள் இருந் தமையினையும் அறிகிருேம். அவ்விடங்கள் இன்ன என்பதைக் கோகழி அடிகள் பாடிய தத்துவ ரத்தினகரம் என்னும் நூல்,

கயிலையில் இமயம்தன்னில் கங்கையில் கூவம்தன்னில் பயிலுமா முண்ட மான மடத்துடன் பருப்பதததில் இயலுகா ளத்திதன்னில் பெருமதில் காஞ்சிதில்லை முயலுதண் துறையே தென்றல் கிரியிடை." என்று அறிவித்தல் காண்க.