பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

43

அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தான் அஞ்சொடு இருபத்து மூன்றுள ஆகமம்

என்கிருர், பின்னர்,

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம் எண்ணில் இருபத்தெண் கோடிநூ ருயிரம் என்பர். இத்துடன் இன்றி, ‘அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்" என்றும் குறிப்பிடுவர்.

வேதம் பொது என்றும், ஆகமம் சிறப்பு என்றும், இவை ஒன்றுக்கொன்று பேதம் அற்றவை என்றும், திருமூலரே,

வேதமோ டாகமம் மெய்யாம் இறைவன்நூல் ஒதும் சிறப்பும் பொதுவும் என்றுள்ளன காதன் உரைஅவை காடில் இரண்டங்தம் பேதம தென்பர் பெரிபோர்க் கபேதமே

என்பர். -

ஆகமத்தைச் செப்ப வந்ததை அவரே, கந்தி இனஅடி யான்தலை மேற்கொண்டு புக்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய் தந்தி மதிபு:ன அரனடி காள்தொறும் சிக்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே என்றும், சுந்தர ஆகமம் சொல் மொழிந்தானே என்றும் உணர்த்தி அருளினர்.

இன்ஞோன்ன காரணங்களால் திருமூலர் சைவ ஆகமங் களே நில உலகில் பரப்பத் தோன்றினர் என்பது பெறப்படுதல் காண்க, - - -