பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

6?

"காரன்னன் காண் நான்முகன் காண் கால்வேதன் காண்க

“காண்’ என முடியும் தாண்டகம். 'வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்

வளர்சடைமேல் இளம்மதியம் தோன்றும் தோன்றும்’ தோன்றும் என்று முடியும் தாண்டகம். "தூண்டு சுடர்அணய சோதிகண்டாய்

தொல்அமரர் சூளாமணிதான் கண்டாய்”

கண்டாய் என்று முடியும் தாண்டகம், "அலையார் கடல்கஞ்சம் உண்டார்தாமே

அமர்களுக்கு அருள்செய்யும் ஆதிதாமே"

"தாமே எண்முடியும் தாண்டகம். 'ஒசை ஒலிஎலாம் ஆனய் நீயே

உலகுக் கொருவனுய் நின்ருய் ேேய’ - "நீயே என்று முடியும் திருத்தாண்டகம்.

நீறணிந்த திருமேனி கிமலர்போலும்

கேமிகெடுமாற் கருளிச்செய்தார் போலும்’

போலும் என்று முடியும் தாண்டகம். மேலே குறிப்பிட்ட தாண்டகங்கள் பத்துப் பத்துப் பாடல் கட்குக் குறையாமல் உள்ளன. இவற்ருேடும் இறைவனைப் பற்றிக் கூறும் தொடர்களுடனும் போற்றி என்பதைச் சேர்த்தும் அர்ச்சனை புரியலாம்.

மாணிக்கவாசகர் “வாழ்க’ என்றும், வெல்க என்றும் காண்க என்றும் கூறியதை: -

கமச்சி வாய வாழ்க காதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்கள்தான் தான் வாழ்க, என்றும், - .

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க. என்றும்,