பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

|484 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்




வஸ்துவைப் பாம்பாகிய சாவஸ்துவாக மருண்டதுபோல, அஞ்ஞான அங்ககாசத்தில் இடமாகிய சரீரத்தையும், அசத்தாகிய இந்த லோகத்தையும் முறையே சித்துப்பொருளாகவும், சத்தாகவும் மயங்குதலும் இவ்வித ஆரோப மென்பர் வேதாந்த நூலார்.




இனி, ஆரோபங்களுக் கெல்லாம்.காரணமென்ன? இவ்விதப் பொய்த் தோற்றங்களெல்லாம் ஏன் அவ்வாறு காணப்படல் வேண்டும்? இவ்வா சோபங்கள் உற்பத்தியாவதற்குத் தத்துவ சாஸ்திர சம்பந்தமான காரணங் கள் ஏதேனுமுண்டா? இந்த விஷயத்தைக் குறித்து ஆராய்த்து பார்ப்போம். இப்பொழுது கிருஷ்டாந்தமாகச் சிறிது நாளைக்குமுன் ஒருவன் மதுர்ைக் கடுத்த திருப்பாங்குன்றம் என்னும் ஒரு மலையிலுச்சியிலேறி நின்று கீழே புள்ள சராசரங்களை யெல்லாம் பார்த்துக்கொண்டிருக்தான். பார்த்துக் கொண்டிருந்த சிறிது கோத்திற்கெல்லாம் கீழே விழுந்து இறந்து போனன். அவன் வேண்டுமென்று விழவில்லையென்று அவைேடு கூடப்போயிருந்தவர் களுக்கெல்லாம் வெகு சன்முகத்தெரியும். அப்படி வேண்டுமென்று விழுவ தற்குக் காரணங்களுமில்லை. அவைேடு கூடப்போயிருந்தவர்கள் அவனத் தள்ளிவிட்டார்கள் என்று சொல்லுவதற்கோ இடமுமில்லை. ஏனெனில் அவனேகூேடப் போயிருந்தவர்களெல்லாம் அவனுடைய பெற்ருேரும், மனைவியுமே யாவார். அப்படியானல் அவன் விழுவதற்கு வேறு கான் மிருக்கவேண்டுமே அது என்ன? சிற்சில எண்ணங்கள் மனதிலே உற்பத்தி யாகி நிலைபெற்று கின்று மூளையிலே வியாபகமாகி எவ்வித முயற்சியாலும் நீக்கப்படுதலில்லாமல் உடம்பைத் தன் வசப்படுத்தி டைக்கச்செய்யுங் குணத்தையுடையனவா யிருக்கின்றன. இவ்வித எண்ண்ங்களுக்கு நிலத்த் வெண்ணம் (Fixed Ideas) என்று இப்போது நாம் பெயரிடுவோம்ாக, மேற்கூறிய உதாரணத்தில் அந்த மனிதன் மலையினின்றும் உருண்டதற்கு இந் நிலத்த வேண்ணமே மூலகாரணமாம். அத் எப்படியென்பதை விளக்கு வோம். அந்த மனிதன் மலேயுச்சியிலிருந்து கீழேயுள்ளனவற்றை நோக்கிக் கொண்டிருக்கும்போதே, எங்கே விழுத்து விடுவோமோ என்ற பயத்தோடு கூடிய ஒரெண்ணமானது.உற்பத்தியாகி அவன் மனதைக் கைவசப்படுத்திச் கொண்டு அவ்விடத்திலேயே கிலேயாய் கின்று அவன் அறிவை மேகஞ் சந்தி ான மூடுவதுபோல, மறைத்ததினலே அவ்வறிவின் வழிச்செல்லும் உடம் பானது மேற்கூறிய எண்ணத்தின்படி நடக்கத் தொடங்கவே யுச்சியினின்றும் விழுந்து இறந்துவிட்டான். இவ்வளவு வல்லமைய்ையுட்ைப தாய் விளங்குகின்றது .அங் த கிலத்தவேண்ணம். இன்னு மீதனுடைய வல் லமையைப் பற்பல விஷயங்களிற். காண்லாம். இது. மானஸ் தத்துவ ச்ாள். திரத்திலே (Psychology) மிகவும் உபயோகிக்க்ப்பட்ட ஒருவிககிேப்.ே மாகும். இக்கிலத்தவெண்ணமே சகலவிதமான பொய் தோற்றங்களுக்கும் ஆதிகாாணமாம். மேலேசொல்லிய மூவகையார்ோபத்து உதாரணங்களுள்