பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

498 வி. கோ. சூரியகாராயண சாஸ்தீரியாரியற்றிய [இரண்டாம்‌ : 1. பதினெட்டாம்‌ நாற்டுண்டின்‌ தமிழ்ப்பாஷாபிவிர்த்தி

தமிழ்ப்பாஷையான அ சென்னைப்பட்டின த்திற்கு வடக்கே இருபது மைல்‌ தூரத்திலுள்ள பழவேற்கா? முதல்‌ தெற்சே கன்னியாருமரிவரைக்கு முள்ள சா௫களித்‌ பேசப்பட்டு வருறெ௮. இலங்கைத்திலிலும்‌ ஏறக்ருறைய மூன்றிலொருபங்கு ஜனங்களாற்‌ பேசப்பசெறத. தமிழ்‌ பே௪ம்‌ ஜனங்களின்‌ தொகை ௪சென்ற வருஷத்து ஜனனகணிதக்‌ சணக்கின்படி ஏறக்குறைய 370 வட்சமாகிறது. இவ்வளவு ஜனங்களாழ்‌' பேசப்பட்டுவரும்‌ ஐ தமிழ்‌ பாஷையான து அரியர்‌ மகம்மஇபர்‌ இவர்கள்‌ மூலமாய்ப்‌ பொறுக்கமுடி யாத துன்பமடைரந்து தன்னுருமாறி கின்ற. இர்தத்‌ தமிழ்ப்‌ பாலையி இடைய 13ம்‌ , நாற்னாண்டின்கணிஞர் த கிலையையும்‌ அபிலிருத்தியையும்‌. பற்றிச்‌ சொல்ல வேண்டியத ராமெடித்துக்கொண்ட. வீஷயம்‌, நிருரெல்வேலி ஜில்லாவிலீருக்த (3109 வேல்‌) பிஷப்‌ கால்ட்‌ வேல்‌ துரையவர்கள்‌ சென்ற 300 வருஷகாலமாகத்‌ இரரவிட பரை யானது அபிவிருத்தியற்றுக்‌ கடக்கன்றதெனக்‌ சகாணப்படுஇறது”” * ஏன்‌ நெழுதகரார்‌. அது எகதேச மூண்மையே என்பதற்கு ஆசேஷபை யில்லை. இப்படி, அபிலிருத்தியற்றுச்‌ கடப்பதற்குக்‌ காஎணம்‌ என்னவென்று சற்று விசாரித்துப்‌ பார்ப்போமானால்‌ எளிதில்‌ விளங்கலாம்‌. ஈம்‌ சுதேச பண்டிதர்சள்‌, இதற்குக்‌ சாரணம்‌ அங்கலேய அ௮ரசாட்டுயே” என்பார்கள்‌. இப்படி. இவர்கள்‌ சொல்லுவது தன்னைப்பெற்ற தாயாமை மலடி என்றுத்‌. போலுமிருக்றென. இவ்வாறு தமிழ்‌ அபிவிருத்தி இல்லா இருக்குல்‌ குற்றம்‌ ஈம்மைச்‌ சார்ர்ததேத யொழிய அசசாட்சியாரைச்‌ சார்ச்‌ ததேயல்ல வென்பது சல்மர்க்குச்‌ நெெரிர்த விஷயம்‌. அசையால்‌ ஈக்கு சம்முடைய தமிழ்ப்‌ பரவஷையானது அபிவிருத்தியடைர்து அங்கிலேயம்‌ போலத்‌ தழைத்தோல்‌ கல்‌ வேண்டும்‌ என்ற எண்ணமிருக்குமானால்‌ சாமெல்லோரும்‌ அசேகம்‌' பத்திரிகையை ஈடாத்ததலையும்‌ பத்திரிகைகளை ஈடத்துன்‌ கனவான்களுக்கு ஈம்மாலியன்‌ றவளவு உதவி செய்தலையும்‌ சைக்கோடல்‌ வேண்டும்‌ இது இடக்க--எடுத்துக்சொண்ட கடவழைய பதா னி வேண்டியவற்றைள்‌ கூறுவாம்‌: -சென்ற 18-ம்‌ தாற்ருண்டின்சண்‌ எழுதி மிருக்கப்பட்ட பிரபந்தங்களெொல்லாம்‌ : விசேஷமாகச்‌ சைவம்‌, வைணவம்‌ ழதலிய- மதசம்பர்தமான ல்சுளையாம்‌, ஆகைமினாலே அற்தப்‌ பிர பந்தங்களெல்லாம்‌ மதனவைராக்யெமென்னும்‌ பேய்பீடித்து னர்‌ நூலாசிரியர்‌ களை அலைச்ச அவர்கள்‌ அதன்‌ சைவசப்பட்டு, அக்கடவுளே பெரியவர்‌, - இக்‌ கடவுளே . பெரியவர்‌ என்று வீண்வாதம்‌ பேசிப்‌ பொய்யையும்‌ புரட்‌ டையும்‌ பற்தி விவரிக்கும்‌ சால்களாய்‌ முடி.ச்சன. இவ்கிதப்‌ பிசபர்தங்க . ளெல்லாம்‌ உண்டாவதற்றுச்‌ காரணம்‌ என்னவென்றால்‌ யாசாவது ஒருவர்‌

சற்ற ஸ்ட நலா. 1891.