பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்




மாம். இவ்விதமாகக் கலம்பகம் முதலியன எழுதுவதில் வீணே காலத்தைச் செலவிடுதலைப்பார்க்க, வசனங்களாலேனும் எளிதாய்ப் பாடக்கூடியதும் தாம்பரியங்களை கன்ருய் வெளியிடக்கூடியதுமான கவிகளினலேனும், சத்வி ஷயங்களைப்பற்றி எழுதுதல் அதிக நன்மையை உண்டாக்கும் என்று தற் காலத்துள்ள பெரியோர்கள் சொல்லுகிறபடி யாமும் நடத்தல் வேண்டியது கிாம்ப ஆவசியகமான காரியம்.




சற்குணசாஸ்திரம் (Ethics) அங்கpவசாஸ்திரம் (Physiology) மனோதத்துவசாஸ்திரம் (Psychloogy) ஆகிய இவற்றின் சம்பந்தமாக ஒரு விதப்பிரபந்தமுங் கிடைப்பது முற்றிலும் அசாத்தியமாய்ப் போய்விட் டது. பிறகு அந்நாற்ருண்டின்கண் உற்பத்தியானவற்றுள் எவைதான் பிர யோஜனமுள்ள நூல்களென்று விசாரிப்போம். அவைகளெல்லாம் பிரா யிகம் தற்காலத்து சாஸ்திரரீதியாக அமைந்த இலக்கண சம்பந்தமாகவும் ஏகதேசம் திே சற்குணமாகிய இவற்றினே விளக்கும் பொருட்டு உற்பத்தியா னவைகளாகவும் இருப்பனவாம். இலக்கண சம்பந்தாயிருப் பனவற்றிற்கு உதாரணமாக வைத்தியநாத நாவலர்வகுத்த இலக்கணவிளக்கம்' Const antius Bes-chi என்ற வீரமாமுனிவரியற்றிய தொன்னூல் விளக்கம்" சுப்பிரமணிய தீக்ஷிதர் செய்த பிரயோகவிவேகம்" சுவாமிநாத தேசிகரியற் றிய இலக்கணக்கொத்து' என்பனவற்றைக் கொள்க. திேசற்குண சம்பந்த மானவற்றிற்கு உதாரணமாக மேற்கூறிய வைத்தியநாத நாவலரும் வீரமாமு னிவரும் முறையே செய்த பிரடோத சக்திரோதயம், தேம்பாவணி முதலியவற் றைக்கொள்க. தமிழில் வசனநடை விஷேசமாக எழுத ஆாம்பித்ததும் இக்மாற்ற்ண்டிலே (19 ஆம் நூற்ருண்டிலே)தான் என்பது பின்னே கியாய வாதங்களாற் காட்டப்படும்.




மேற்கூறிய பிரபந்தங்களின் விஷயங்களித்தன்மையானவை என்ப தும் அவற்றின் பயன் இவை என்பதும் அப்பிரபந்தங்களின் தாாதம்மிய மின்ன என்பதும் இவற்றையியற்றினவர்களின் f சாமர்த்தியம் இனத்து என்பதும் அவர்கள் பிறப்புவளர்ப்புக்களைப் பற்றிய சரித்திரம் இன்னதென் பதும் பின் விரிவாக எழுதப்புகுவாம். -




- - - - - VII. - சொற்பொருளாராய்ச்சி -




வடமொழியிற் பாணினி முதலாயினர் சொற் பெருளாாாய்ச்சி: செய்து அம்மொழியின் அனுள்ள பகுதிகளுகத்தையும் ஒருங்கு தொகுத்து வைத்திருக்கின்றனர்.ஆங்கிலம் முதலிய பிறமொழிகளிலும் அவ்வாறே.பகு இத்தொகைகள் தொகுக்கப்பட்டுள ஆங்கிலவாணர், அத்துணேயில் கின்று




  • பிராயிசம் - பெரும்பாலும் t:தமிழ்ப்புலவர் சரித்திரம்:




என்னும் புஸ்’ தசம் அச்சிடப்பட்டிருக்கிறது. ஆங்குக் கண்டுகொள்க. r -