பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) த மி ழ் வி யா சங்க ள் 505




விட்டது. பிறகு பிறிதொரு குஞ்சைக் கான்முறித்துத் தாயின் முன்னர் இட்டனர். அதன்மேல் அத்தாய் தனது குஞ்சுகளுளொன்று காலொடிங்து போனமையால், தன் முதுகிலேறிக் கொள்ளமாட்டாது தவிப்பது கண்டு உடனே தனது கரங்களையும் கால்களையும் நீட்டி அதற்குப் பலவிதத்திலும் உதவி செய்து பார்த்தது. அவ்வாறு செய்து பார்த்தும் அக்குஞ்சு தன் - தாயின் முதுகின்மீது ஏறிக்கொள்ளும். வலியிலதாயிற்று. அஃதுணர்க்க அதன் தாய் அக் குஞ்சின்மேல் உடனே பாய்ந்து அதனேக் கொன்று தின்ம விட்டது. இவ்வாறு அத்தாய்த் தெறுக்கால் சிறிதேனும் அன்பின் றிச் செய்தமைக்குக் காரணமென்ன? தன்குஞ்சு நகர்தலின்றிவாளாவருக்கி புழன்று துன்புறுவதினும் அது சாதலே கலமென்று கருதிற்றே அற்றேல் அது தன் குஞ்சினைக் கொன்றமட்டில் கில்லாது அதனைத் கின்னவும் புகு வானேன் நம் உயிர் நூற் புலவர் செய்த சோதனையிலும் இறந்ததன் குஞ் சைத் தாய் கின்றுவிட்டதே! ஆதலின் இதன் மெய்க்காரணம் பிறிதொன் முய்த்தானிருக்க வேண்டும். அஃதென்னே? நந்தம் உயிர் நாற்புலவர் பின் வருங் காரணங் கூறுவாராயினர்:




அத்தாய்த் தெறுக்காலானது அவ்வாறு கின்னது தன்னுடைய இறந்த குஞ்சையும் தற்காத்துக் கொள்ளமுடியாத குஞ்சையும் அஃதஃ திருந்த இடத்திலேயே கிடக்கும்படி விட்டுவிடுமாயின், தேள்களுக்கும் தெறுக்கால்களுக்கும் பகையாகிய பிற ஜத்துக்கள் அக் குஞ்சுகளையுக் கின்று விட்டுத் தேள் தெறுக்கால்களின் குஞ்சுகள் எங்கேனும் காணப்பட்டால் அவ்விடத்திற்குச் சமீபத்திலேயே அவற்றின் தாயும் உடன்பிறந்த மற் றைக்குஞ்சுகளும் இருக்குமென்பது திண்ணமாதலின் அக்குஞ்சுகள் வந்த வழியாகத் தாமுஞ்சென்று மற்றைக் குஞ்சுகளும் அவற்றின் தாயும் இருக்கு மிடம் அறிந்துகொண்டு அவை சோர்ந்திருக்கும் அற்றம் பார்த்து அவை யனைத்தையுங் கொன்று கின்னப் புகுதலியலும். ஆதலின் தன்பகையாய ஜத்துக்களினின்றும் தானும் தன் மற்றைய குஞ்சுகளும் தப்பிப் பிழைக்கக் கருதியே அத்தாய்த் தெறுக்கால் அங்கனஞ் செய்ததென்க. அஃறிணைப் பொருள்களிடத்தும் இல்வியல்பு என்னே பலவற்றின் கலங்கருதி யொன் றஃன்க்கோறலுமென்னே! தான்கொல்லாவிடினும் தன் பகையாகியபிறி தொன் றனுற் கொல்லப்படுமென்ருே தற்காக்கும் வன்மையற்றது தாணியில் வாழு தில் தகாதோரி என்னே இயற்கையொழுங்கு என் னே! இறைவன் படைப்பு மகிமை அவனருட் செயல்களின் காரணங்கள் அவன் அருளாற் புலப்பட் டாலன்றி அவை பிரித வழியால் மக்குப்புலப்படுதலுமுண்டோ இவ்வாறு கடவுளருளால் எம்.ஆங்கில வாணர், புலவகைப்பட்ட பொருள்களின் பெற். றிகளையும் உய்த்துணர்ந்து வெளியிடும் நூல்கள்.அனைத்தையுங் கூட்டுண்ணு தல்,என்று கொலோ? அம்மேற்புல விஞ்ஞானிகளைப்போல் சாமும் உழைத் தப்பொருளியல் உணர வேண்டிவே தமிழ் வல்லி எழுமின் எழுமின்:




64 حح محصممسیحیی