பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம் IX. தமிழ் நூலாராய்ச்சியின் தற்காலநிலைமை ஒரு நூலென்ருல் அதிற்குணங்களும் குறைகளும் இருத்தல் இயல்பே. குறையேயில்லாததாலும் குணமேயில்லாத தாலும் இவ்வுலகிற் காணுதல் அரிது. ஆகவே நாம் நூல்களைக் குணம் மிகுந்த நூல்களென்றும், குறை மிகுந்த நூல்களென்றும் குணமும் குறையும் ஒத்த அளவுட்ைய நூல்களென்றும் மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். நம்முடைய தமிழ்ப் பாஷை #ါ် நீடுவிற் கூறிய நூல்களே பெரும்பான்மை. இது கிற்க. - - இந்த (ുഖങ്ങു நூல்களையும் பற்றி ஆராய்ச்சி செய்யுமிடத்துப் பலருக் தழுவிக்கொள்ள வேண்டியனசிலவுள. நூலாராய்ச்சி யென்ருல் அஃது. அந்நூலிலுள்ள முறைகளையே எடுத்துக்காட்டுதலன்றென்பது தமிழாாவர் ஒவ்வொருவர் மனத்திலும் பதியவேண்டும். குற்றமே கூறுதல் பொருமைக் கூற்றேயாம். - -




குேற்றமே தெரிவார்க்குறு மாமுனி சொற்ற பாவினு மோர்குறை சொல்வரால்' (க.க) என்ற கச்சியப்பர் வாக்குமிக்க அதுபவத்தின்மேற் பிறந்ததன்ருே? இதஞலே நூல்களிற் குற்றங்கள் மிகுந்து கிடந்தால் அவற்றை யெடுத் துக் காட்டாது பொதிந்து மூடிவைக்க வேண்டுமென்று காம் கூறவரவில்லை, நூல்களிற் குற்றங்காணின் அவற்றை நூலாசிரியர் மனம் புண்ணுகாமல் இன் 'சொற்களால் எடுத்துக் காட்டி, கூடுமானுல் அவற்றைப் போக்குமாறு. இவையென்று சுட்டலும், குணங்காணின் அவற்றையெடுத்து விபத்து மதித் துப் பேச்லும் வ்ேண்டும். இவ்வாறு செய்யாவிடின் கால்களெழுதப்புகு வ்ர்ர், தெர்கை மிகச் சுருங்கிவிடும்; நம்முடைய பாஷைக்கே இறுதி விளிைப்ப, தர்கும். மற்று மேற்கூறியபடி செய்தாலோ, நாலாசிரியர்கள் ஊக்கங்குறை, யாமல் மேன் மேலும் புதிய நூல்கள் எழுதப் புகுவார்கள். இவ்வாறு புகுத்துக்ாடோறும் பழகுதலால் தம்முடைய நூல்களில் நோக்கூடிய అణుని ப்ர்டுகளைத் தாங்களே நீக்கிக் கொள்வார்கள். - * f. இனிப் பிற்பாஷைகளில் இருத்தல் போல சம்முடைய தமிழ்ப் பாஷையில் ஆராய்ச்சி நூல்களே இல்லை யென்று வாய் கூசாமற் சொல்லி, விடலாம். ஆங்கிலரோடு காம் ஊடாடப் புகுத்த இப்பொழுதுதான் இரண், ட்ொன்ற வெளிப்படத் தலைப்பட்டிருக்கின்றன. தமிழ் நூற் பயிற்சி, யெர்ன்றிமேயுடையார் ஆராய்ச்சி காலாவது இன்னதென்று அறியார் அவர்க்ள் செய்வன வெல்லாம் மறுப்புக்களும். கண்டனங்களும், சூாா. வளிகளும், " . திவாகரங்களும் இவைபோல்வன பிறவுமேயாம். ஆங்கிலப் பயிற்சிமிகுந்துரைகளிக, கில் மிகுந்த இக்காளிலும் அத்தன்ம்ையான நூல், தள் நின்றபாடில்லை. நிச்தைப் பிரதி கிர்க்ை கூறலும், வஞ்சகமாகப் பத்தி ரிசிைக்னிற் ற் நூல்களை இழித்துன்ாத்தலும், பிறர் ரால் ன்ேருயிருப்பி,