பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) தமிழ் வியா சங்க ள் 509




சொல்லே ருழவராய்த் தமிழ்ப் புலமையே வாழக்கைத்தொழிலாய்ப் பூண்டு காலங்கழித்தனர். அன்னர்தம் மிடத்து வாழ்க்கைக்குப் போதிய செல்வ மிருந்தவழி அரசரை காடிப் போவதில்லை. வறுமைவந்து வருத்தும் போதே அவர்கள் செக்தமிழ்ப் பாடல்களைப் பாடிக் காவலனிடத்தோ கட வுளாரிடத்தோ முறை வீடுசெய்வார். ஆகவே வறுமையும் அக்காலத்துத் தமிழ்வாணாது புலமையின் மாட்சிக்கு ஒரு பெருங்கருவியா யிருந்தது. வறுமை யில்வழிப் புலமையில்லை; புலமையில் வழி வறுமையில்லை. செல்வ முள் வழிப் புலமையில்லை; புலமை யுள்வழிச் செல்வமில்லை. இதுபற்றியன்றே.




'பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிக் தல்ல அழப்ப தறிதிரேற்-ருெல்சிறப்பி விைன் கிழத்தி யுறைதலாற் சோாளே பூவின் கிழக்கி புலந்து" 4. (கச) என்று சைனமுனிவருங் கூறுவாராயினர். மேலும் அவர்கள் பொருளின் மையை வறுமையாக் கருகாது அறிவின்மையையே வறுமையாக் கருதின ரென்பது,




"துண்னுணர் வின்மைவறுமை யஃதுடைமை பண்ணப் பணத்த பெருஞ்செல்வ-மெண்ணுங்காற் பெண்ணவா யாணிழந்த பேடி யணியாளோ - - கண்ணவாத் தக்க கலம்.' - (கடு) என்ற தல்ை வெளியாம். அன்னர் மிடித்துன்பத்தை யெடுத்துரைத்த பாடல் கள் அளவில; தமக்கு பேராதாவாயிருந்த வேந்தர்கள் விந்துழி அப்புலவர் கள் புலம்பியலமந்துரைத்த பாடல்கள் அளவில. அவற்றைப் புறநானூற்றிற் காண்க. அப்பாடல்களை யாம் படிக்குத்தோறும் அவர்களது இலம்பாட்டை வியத்தலும் நேருமென்பது திண்ணம். அவர்கள் வறுமையுற்றிராத வழி அவ்வருமையான பாடல்களை யாம் படித்தலெங்கனம் வறுமை நீங்கிச் செல்வ மடைந்த பின்னர் அஃது அவர்கள் தமது கல்வியை மறத்தற்கேர் ாேதுவுமாயிற்று. இக்கூற்று, - - w .




கள்ளி வாழியோ நள்ளி நள்ளென் மாலை மருதம் பண்ணிக் காலேக் கைவழி மருங்கிற்செல் வழிபண்ணி வாவெமர் மறந்தன.ாதுt புரவுக்கடன் பூண்டவண்மையானே. (கசு) எனக் கண்டி கோப்பெரு நள்ளிய்ையும்,




சென்றது மன்னெங் கண்ணுளங் கடும்பே பணிர்ேப்பூவா மணிமிடை குவளை வானுர்த் தொடுத்த கண்ணியுங் கலனும் யானே யினத்தொடு பெற்றனர் நீங்கிப்