பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூகவுரை

மெய்யும்‌

இவ்‌ வியாச.நால்‌ சென்னை இறிஸ்தவச்‌ கலாசாலையில்‌ தலைமைத்‌ தமிழ்ப்புலமை ஈடாத்‌இப பிரம்மஸ்ரீ வி, கோ. சூரியநாராயண்‌ சாஸ்திரி யார்‌ பி.எ., அவர்கள்‌ லெ பத்திரிகைகளுக்கு எழுஇவி$த்த சட்டுசைத்‌ தொகு 'இயாரும்‌. சாஸ்‌ திரியமாவர்களுடைய சமிழபிமானமும்‌, தமிழ்ப்புலமையும்‌ அவர்கள்‌ இயத்திய அரிய பல சால்களாலும்‌, தம்‌ மாணவருள்ளத்து எழுப்‌ பிய இெர்ச்யொலும்‌ ஈமிழுலகம்‌ கன்கறித்ததே. ஆன்கலைமுறையிற்‌ கல்லி பயின்று; திமிழுலகுக்றா இக்காலத்து வேண்டற்பாலன வாய தமிழ்மொழி பின்‌ வாலாறு, சாடசுவியல்‌ அய துறைகளிற்‌ புது அலியத்திம்‌. புகழ்‌ 'படைத்தவரும்‌ இவரே.

இச்‌ கலைவல்லாளர்‌ மேற்கூறியவாறு தனி அல்களியற்தியதோ அமையாது, அவ்வப்பொழுது அவகாசப்பட்டபோதெல்லாம்‌. ச்பைகளித்‌ பிரசல்கமூலமாகவும்‌, பத்திரிகைகளில்‌ வியாசரூபமாகவும்‌ ஈவின சாஸ்‌இரக்‌ 'கருதிதுக்களையும்‌, சமிம்‌ மொழி சம்பர்தப்பட்ட இற்கில ஆராய்ச்சிகளையும்‌ வெளியிட்டு வர்‌ தளர்‌. இலை அக்காலத்துப்‌ (90, 98 வருஷங்கட்கு முன்‌ னம்‌) படிப்பார்‌ மணத்தைக்‌ கவர்ந்து பொருள்‌ விளக்கத்தாலும்‌ சொத்றொட -சாக்கத்தலும்‌, பெரிதும்‌ மஇிக்கப்பெற்றன; ன்‌

இத்தசைய சனி வியாசங்கள்‌ பழம்‌ பற்திரிகைகளிற்‌ பொதியுண்ட

படிபோர்க்குக்‌ இடைத்தற்கரியன வானமைகண்டு, சாஸ்‌ிரியார்‌ 'குமாசன்‌

ஆண்டில்‌ இளைஞனை லும்‌, தமிழமிமானம்‌, செய்கொழிலூக்கம்‌ இவற்றிற்‌ -அிறந்தவனாயெ வி, சூ, சுவாமிராதன்‌ தம்‌ சச்தையா£த வியாசங்களை முயன்று திரட்டி. ஒரு நாலாசு வெளியிட்டிருக்கன்‌றனன்‌. தமிழில்‌ பல்வகைய -வசன .தூல்கள்‌ பல்‌வவெரு மிக்காலத்தில்‌, அதிலும்‌ ஸ்கூல்களிலும்‌, சாலேஜ்களிதும்‌ தமிழ்‌: வியாசம்‌ கட்டாய பாபமாயிருக்கும்‌ நிலைமையில்‌ இச்சால்‌. அன்‌ ்‌ வது. சாலவும்‌ வேண்டற்பால, ்‌ ்‌

- இதனைக்‌ கலாசாலைகளில்‌ உரியவர்கள்‌ பாட: _புத்தகம்ாகத்‌' திட்டத்‌ செய்து ஈற்பயளெய்த முன்‌ வருவார்சளென்று சம்புஇதேன்‌." வே. முத்துசாமி ஐயர்‌, எம்‌.ஏ, எல்‌.டி 'டிப்டி இன்ஸ்பேக்டர்‌ முசிரி ரேஞ்சு.