பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) தமிழ் வியாசங்கள் 527.




லான் வேந்தனே மாந்தரது உடல் பொருளாவி மூன்றையு மொருங்கே காக்க வலலன. -




மோனிலங் காவலனுவான் மன்னுயிர் காக்குங்காலத் தானதலுக் கிடையூறு தன்ற்ைறன் பரிசனத்தால் ஊன மிகுபகைத் திறத்தாற்கள் வரா உயிர்தம்மால் . N ஆண்பய’மைந்துக் தீர்த்தறங் கப்பா னல்லனே - - (உடு) என்ருர் பெரிய புராணம் முடைய சேக்கிழார் சுவாமிகள். இதனனே மன்ன வன் மாந்தாது உடல் பொருள்கள் காக்குமாறு பெற்ரும். . . . .




"அந்தணர் நாற்கும் அறத்திற்கும் ஆதியாய் - - -




கின்றது மன்னவன் கோல் . - - (உசு) ன்ன்ருர் திருக்குறளுடைய தெய்வப் புலமைத் திருவள்ளுவனர். இன்னும் -




மோதவர் நோன்பும் மடவார் கற்புங்




ಹTJaು காவல் இன்றெனில் இன்றல்' (உஏ) என்ருர் மணிமேகலை யுடைய ம்துரைக் கூலவாணிகன் சாத்தனர். இவற்றி குனே அரசன் மக்களது ஆவியைப்பாதுகாக்குமாறு பெற்ரும். . . . - - மேற்கூறி பாங்குத் தன் கீழிருக்குங் குடிகளைப் பாதுகாக்கும் கேர்மான மறக்கவு. மொண்னுமோ? கடவுளிடத்துப் 'பக்தியுடைய போதல்லார்க் காவலனிடித்தும் மக்கள் பத்தியுடையதா வான்றே. - -




தறங்கு தெண்டிரை வையகங். காக்குமால் ، )e ہے۔( என்றர் சீவக சிந்தாமணி.யுடைய திருத்தக்கதேவரும். . . . .




மேற்கூறியவாறு அாசலுக்குங் குடிகளுக்குமுள்ள கன்குணர்ந்தவராகிய ம்ே இந்தியர்கள் தம்மன்னவர் ೫r தியிலுைம் சமயத் தினுலும் வேறுபட்டவராயினும் . அன்னர்க்கடங்கி அவரதானே. வழி யொழுகும் இராஜபக்தர்கள். வல்லான் வகுத்ததே வாய்க்கால் என் றிருக்க முற்காலங்களிலேயே நம் இந்தியர் நிலைமையிற்றென்றல், எளியரும், வலியரும் வேறுபாடின்றி. ஒரு தன்மையாாய்ப் பாராட்டி கடத்தப்படும் நடுவுநிஐலமையும் திேயும் வாய்ந்த கம்,ஆங்கில அாகாட்சிக் காலத்தில் கம், இந்தியர்களிடத்தில் இராஜபக்திக் குறைவு எங்ஙனம் ஏற்படும்? ஒரு. ாைளும் ஏற்படாதென்பது திண்ணம். •. - - பாஷை நடையுடை, ஜாதி, சமயம், கிறம் முதலிய பலவாற்ருனும், வேறுபட்டமையின் இந்தியரும் ஆங்கிலரும் தொடக்கத்தில் ஒருவரை யொருவர் நன்குணாாது இருவர்க்கும். வேற்றுமை, புணர்ச்சியேற்.படுவ, தாயிற்று. வாவா ஆங்கிலபாஷை இந்தியஞ்ட், பரவுவதாயி ம்ம்: மேற் புலவாணரது நடையுடைகளும் ஒாாற்ரும் பின்புற்றப்படுவனவாயின. ஆகவே ίσιώ... இந்தியர்க்கும் ஆங்கிலர்க்கு முள்ள வேற்றுமை புணர்ச்சி குன்றி