பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை $1

என்ற அடி வேண்டுதல் ஹேண்டர்மை இல்லாத இறைவ னுடைய பொது நிலையைச் சொல்கிறது.

மின்னிற் சிறந்த கின் தாளினயவை' என்பது அவனுடைய திருவடிப் பெருமையைப் புலப்படுத் தும் அழகான பகுதி, திருவடிச் சிறப்பைப் பலவகையில் பிற புலவர்கள் பாராட்டியதுண்டு. அவை யாவற்றையும்விட இது மிக்க பொருட்ச்ெறிவுள்ளதாக விளங்குகிறது.

இை మిడిల பக்திக்கு அகப்படுபவன் என்று சொல்வர். அதன் இப்புலவர், -

1 கின் ஆர்வலர்

தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் ேேய ” என்று சுவைபடப் புலப்படுத்துகிருர், இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும் ஏமம் ஆர்ந்த நிற்பிரிந்து மேவல் சான்றன எல்லாம் ” என்னும் அடிகளும்,

" போற்ருர் உயிரினும் போற்றுநர் உயிரினும்

மாற்று ஏம் ஆற்றல் இலையே ”

என்பவையும், r ;:

" மனக்கோள் கினக்கென வடிவு வேறு இலையே "

என்பதும், . -

" அவ்வவை மேய வேறு வேறு பெயரோய்

எவ்வயிைேயும் நீயே ” என்னும் அடிகளும் கடவுளின் பொது இயல்புகளை எடுத்துக் காட்டும் நுண்பொருளையுடைய பகுதிகள்.

女 வையையைப் பற்றிப் பாடப் புகுந்த நல்லந்துவஜா முதலில் மழை பெய்வதைச் சொல்லி, அப்பால் மலையிலே