பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 தமிழ் வையை

பணிபு ஒசி பண்ப பண்டு எல்லாம் கனி உருவத்து, என்ளுே துவள்கண்டி! 65. எய்தும் களவு இனி, கின் மார்பில் தார் வாடக்

கொய்ததும் வாயாளோ? கொய் தழை கைபற்றிச் செய்ததும் வாயாளோ? செப்பு' e 'அழியாமல் எப்போதும் புதுமையை : مع (ذية # , நின்னல் விரும்பப்படும் மகளிருக்கு இதனைக் கொய்தாய்"

என்று காதற்பரத்தை கூறினுள்.)

'இந்தத் தளிரை நீ நன்கு அறிந்தாய்; அவையே இவை' (என்று குறிப்பாகத் தான் அது செய்யவில்லை என்! 早.與 தோன்றத் தலைவன் சொன்னன்.)

'இப்போது பணிந்து, முறிந்த பழைய பண்பை உடையவனே! முன்பு எல்லாம் நன்முக அழகு பெற்றதாக இருந்தது நீ தந்த தளிர்; இப்போது இது துவள்வது ஏன்? நீயே பார். நின் திருட்டுத்தனம் இப்போது வெளிப்பட்டு விட்டது. தின் மார்பில் உள்ள மாலை வாடும்படியாக நின்று இத்தளிரைக் கொய்தத ம்கும் அவள் உடம்படவில்லையா? கொய்த தழையைக் கையிலே கொண்டு சென்று செய்யாத வணக்கமெல்லாம் செய்ததற்கும் அவள் உன் கருத்துக்கு உடம்படவில்லையோ? சொல்” (என்ருள் கா கற்பரத்தை.)

விளியா - ஒழியாத, விருந்து விழுவார்க்கு - புதியவ ராகிய விரும்புவாருக்கு; விருந்து - புதுமை; இங்கே புதுமை யுடையாருக்கு ஆயிற்று.

பணிபு - பணிந்து. ஒசிதல் - ஒடிதல். பண்ப - பண்பை உடையவனே. தனி உருவத்து - நல்ல உருவத்தை உடையது உருவத்தது என்பது செ ய்யுள் விகாாத்தால் உருவத்து என நின்றது. துவள் . இவளுதல். கண்டி, . காணபாயாக,

எய்தும்-வெளிப்படும். இனி-இப்ெ

"" (l9.gif. Gutruin (Berrit. சம்மதியாளோ. கு