பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வையை - 10 |

தலைவன் இந்தக் களிர் வாடுவதற்குக் காரணம் உண்டு. வையையில் புதுப்புனல் வந்தமையால் பறித்தவுடனே அதைக் க.க்துவர முடியவில்லை. அலங்கரித்த தெப் பத்தில் ஏறிவர வேண்டியிருந்தது. அ தல்ை தாமதம் ஆயிற்று. வையை வெள்ளம் காரணமாக இந்தத் தளிர் கள் துண்ைடன. வேறு என்ன என்னவோ சொல் கின்று யே! முருகனுடைய குன்றத்தின் மேல்...(சற்று கி.அத்தி) ஆ ஆ அந்த வையையின் நீரோட்டங்தான் எவ்வளவு அழகாக இருக்கிறது அழகிய வெள்ளம் அல்லவா அது? அவள் திருப்பரங்குன்றத்தின்மேல் ஆணேயிட்டுச் சொல்ல வந்தவன், அதன் பெயரைக் கூறினன்; அப்பால் வையையின் அழகைக் கூறுவான் போல ஆணை என்ற சொல்லேக் கூமுயல் மாற்றின்ை.

புனே புண்ண ஏறத் தாழ்த்ததை; தளிர் இவை கீரின் துவண்ட சோய் குன்றம், காமர் பெருக்கு அன்றே வையை வரவு' ை"அஸ்கரித்த தெப்பத்தில் ஏறிவரத் தாமதம் ஆயித்து: இந்துத் தளிர்கள் புதுப்புனல் காரணமாகத் துவட்சியை அடைந்தன. முருகனது இருப்பரங்குன்றத்தின் :ேtல் அகிய வேள்ளமல்லவ வையையில் வரும் நீர்?

புனே அலங்கரித்த புனே-தெப்பம்; ஒடம். தாழ்த்தது. காதம் ஆயிற்று: ஐ சாரியை. நீரின் - நீர் வந்தமையால். து கண் - டி. சோப் - முருகன். குன்றம்-திருப்பரங் தன், கார் அழகிய விருப்பத்தை உண்டாக்கும் என்றும் கேன்னம், பெருக்கு-வெள்ளம். 9

இதனேக் கட்ட காதற் பரத்தைக்குப் பின்னும் கோபம் முண்டது. வையை வெள்ளத்தைப் பற் றித் இஃலவன் சொல்லச் சொல்ல அவன் இற்பரத்தையுடன