பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வையை 103

ஒக்கும். தந்தும். காதல்-உள்ளத்து உணர்ச்சி. க: : ..ெ பல் கை. முன்னதை உள்ளப்புணர்ச்சி யென்றும், பின்னதை பெய்யுறு புணர்ச்சி என்றும் சொல்வார்கள். ஒருக்க-ஒரே மாதிரி. ஒஸ்லே-விரைவில். சுருக்கமும் ஆக்கமும் உடையது என்று ஒரு சொல் வருவித்து முடிக்க வேண்டும். சூளுறல்-குளுதுதே ஆணேயிட்டு உறுதி கூருதே. சூள். உறுதி:ொழி: சபதம். )

பின்னும் காதற் பரத்தை பேசுகிருள்:

'கான் சொல்வதை : கன்கு அறிவாய். மழை பொழி கின்ற கார் காலம் இது. இப்போது வையையில் கிறைய வெள்ளம் வத்திருக்கிறது. என் இடமும் நின் இடமும் அருகில் உள்ளன. அப்படி அருகே நம் பதி இருந்தும் வையிைன் வெள்ளம் t என்னிடம் விரைவில் வர முடி யாமல் குறுக்கே கின்றது. ஒடத்தை எதிர்பார்த்து காத் .துக் கி.க்கவேண்டி யிருந்தது. அம்பி (ஒடம்) காரணமாகத் தாழ்க்கச் செய்யும் வெள்ளத்தையுடைய இதே வையை இளவேனிற் காலத்து fேன்றித் தன்னிடத்தே காரை முதலிய பறவைகள் இரை தேரும்படி கிடக்கும்; அப்போது கடக்க எளியதாய் இருக்கும். உன்னுடைய காமமும் இப் படித்தான் காலந்தோறும் வேறுபடுகிறது. வையையைப் பற்றிச் சொன்ன அத்தனே செய்தியும் அதற்குப்பொருந்தும். ஆகலின் அதனே வையையோடு ஒன்ருகக் கருது.”

(வையையில் வெள்ளம் இன்னும் ஒடிக்கொஒண்டிருத்

கிறது. . . சத்தையினிடம் கொண்ட காமம் இன்னும் குறையவில் என்பதை யெல்லாம் கு றிப்பிடுகிருள்.) 75. அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும்,

குருகு இரை தோக் கிடக்கும். பொழி காரில்,

இன்னின வேனில் இது அன்றே வையை:

கின் காமம் #*ì #hấ#tu #Itlítß# # ##u,