பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வையை 105

காதற்பரத்தை: வேகமாக ஒடும் ஆற்றின் இனிய புனலிலே செல்பவர்களுக்கு அக்க வேகத்தோடு செல்லும் புணே பற்றிக் கொள்ள உதவுகின்றது. அந்தத் தெப்பக் கட்டை தன்னேப் பற்றிக் கொண்டாரின் போக்குக்கும் ரிேன் போக்குக்கும் ஏற்றபடி போகுமேயன்றித் தனக் கென்று எந்த விதமான இயக்கமும் இல்லாதது. எந்தச் சமயத்தில் பற்றிக் கொள்ளலாம் என்று பார்த்திருந்து வெளவிக் கொள்ளுவதில் வல்லவர்களாகிய மகளிர் நீர் தெப்பமாகக் கொள்ளுகிதுர்கள். அவர்கள் இழுத்த இழுப்புக்கெல் லாம் உட்படும் மார்பை உடையாய் .ே அப்படி யாவரும் காணப் புனல் விளையாட்டு அயர்ந்தது மாத்திரம் அன்றி, சிறிதேனும் அச்சமின்றி அவர் களோடு இரவு முழுவதும் தங்கிய்ை. அப்படி இருந்தும் அவர்கள் மனம் நிறைவு பெற்றிருக்க பாட்டார்கள். கின்னேப் பிரிந்தமையால் அவர்கள் :பீகம் துன்புற்ருர்கள். கின் பிரிவில்ை அவர்களே எரிக்காய். அது மாறும்படி, அந்தப் பிரிவில்ை .ைண்.ா.: துன்பு அவியும்படி, நீ அவர்களே அடைந்து இரவும் பகலும் இருந்தாய். இப்போது இக்கே வந்திருக்கிருய். வையையில் உடைந்துவிட்ட மடையை அடைக்க பிறகுங்கூட அடைத்த இடத்தி லிருந்து பின்னும் ஊற்றெடுத்து வரும் ைேரப்போல, நீ அவர்களே அடைந்த பிறகும், வருந்தும்படி இங்கே வந்துவிட்டாயே! அவர்கள் உன் பிரிவால் மறுபடியும் கடுங்கிக் கண்ணிர் வார கிற்பார்களே! அவர்கள் நெஞ் சம் கனலெழுந்து பொருமுமே அப்படி யெல்லாம் ஆகும்படி : இங்கே வராதே.