பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j O6 தமிழ் வையை

செல்யாற்றுத் தீம்புனலில் செல் மரம் போல 80. வவ்வுவல்லார் புணே ஆகிய மார்பின;

என்னும் பணியாய் இரவெல்லாம் வைகின: வையை உடைந்த மடை அடைத்தக்கண்ணும் பின்னும் மலிரும் பிசிர்போல இன்னும், அனற்றினை, துன்பு அவிய அடைந்தக் கண்ணும் 85. பனித்துப் பணி வாரும் கண்ணவர் கெஞ்சம்

கனற்றுபு காத்தி வரவு'

0 'ஒடும் ஆற்றினது இனிய புனலிலே செல்லும் தெப்பக் கட்டைபோல வெளவிக் கொள்ளுதலில் வல்ல மகளிருக்குத் தெப்பமாக உதவும் பார்பை .ன.பாய்: சிறிதளவேனும் அஞ்சாயல் இரவு முழுவதும் அவர்களோடு தங்கிளுய், வையையில் உடைந்த ம.ையை அடைத்த பொழுதும் பின்னும் அதில் ஊற்றெடுக்கும் நீரைப்போல, மனம் வெப்பம் அடையும்படி செய்து துன்பம் நீங்குமாறு நீ அடைந்தபொழுதும் இன்னும் நடுங்கித் துளிக்கும் நீர்த்துளி ஒழுகும் கண்ணையுடைய அம் மகளிருடைய நெஞ்சம் புழுங்கச் செய்து இங்கே வருவதை நீங்கு வாயாக."

செல் யாறு ஒடும் ஆறு. ம்ேபுனல்-இனிய நீர், மாம்: ஒரு மரப்புணே என்டர் ; மரக்கட்டையும் .ஆம். வவ்வுவவ்வுதல்; முதல்நிலைத் தொழிற்:ெயர். இற்:ாத் தையையே நினைந்து கூறினலும் பன்மையிற் கூறினுள், அங்ங்ணம் கூறுவது வழக்கமாதலின். புனை.பற்றுக்கோடு, மார்பினேமார்பையுடையாய்; மார்பை உடையாயாகி இரவு தங்கினே யென்று ஒன்ருகப் பொருள் செய்வதும் பொருந்தும். என்னும்-எவ்வளவும். பணியாய்-நடுங்காய்; அஞ் சாயாகி. வைகின.தங்கினய்.

மலிரும் ஊற்றெடுக்கும். பிசிர் . மாற்றுதிர். அனற்றினே துன்பு-அனலப் பண்ணின நின்குல் உண்டான துன்பம்: அனற்றின: வினையாலணையும் பெயர். அவிய.கெ.