பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 0.8 தமிழ் வையை

அணுகி எழுந்து நான் எடுப்பதற்குள் அவளே எழுந்து விட்டாள். கோதையைப் போல என் மார்பினுள் அழுத்தப் பட்டவள் வேறு யார்? நான் அவளுடன் படிந்தது எந்த ஆறு' என்று தலைவன் கூற.

நல்லாள்-பெண். திரை என்றது. இங்கே நீரை: ஆகு பெயர். அல்லா விழுந்தாளே.மயங்கி விழுந்தவளே அல்லாஅல்லாந்து. எழுந்தேற்றல். எழுதல். கொள்ள அளவை. கொள்ளுவதற்கு முன். எழுத்தேற்ருள்-எழுந்தாள். கோதை யின்-மகளிர் அணியும் மாலேயைப் போல. .ன் அழுத்தியாள். என் மார்பினுள் அழுத்தப் பெற்றவள் என்&னத் தன் கோதைக்குள் அழுத்திக் கொண்டவள் என்றும் கூறலாம். தோய்ந்தது- படிந்தது; நீராடியது. 6

காதற்பரத்தை மீயும் அவளும் ஆடிய ஆறு யாகென்ற கேட் கிருய்? அதை என் வாயினுல் சொல்ல வேண்டுமென்று நீ விரும்பினுல் நான் சொல்கிறேன். தெளிவாக அறிந்துகொள். வேறு எங்கோ இருக்கிற ஆறு அது: இந்த வையை ஆறுதான்.

" தேறித் தெரிய உணர்தி, பிறிதும் ஓர் யாறு உண்டோ? இவ்வையை யாறு '

0 ‘நன்முகத் தெளிந்து அறிந்து உணர்வாயாக! வேறு ஓர் ஆறும் உண்டோ? நீ ஆடியது இந்த வையை ஆறுதான்.'

தேறுதல்-தெளிதல். தெரிதல்.ஆராய்தல். ை

இதை கேட்ட கலவன் மறுபடியும் ஆணேயிட்டுச் சொல்லலான்ை. தலைவன்: நான் குளத்தில் அல்லவா குளித்தேன்? அப்படி இருக்க, வையை ஆறு என்று சொல்லுகிற முரண் பாட்டுக்குக் காரணம் என்ன? நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை இல்லையா? தண்பரங்குன்றத்தின் தலையைக் கையால் தொட்டு ஆணேயாகச் சொல்கிறேன்.