பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; 0 தமிழ் வையை

அந்த எல்லே கடக்கும்படி செய்யக்கூடாது. உன்னு டைய துணி (ஊடல்) மிகுதிப்பட்டால் இவ்வளவு காலம் வளர்ந்த காமம் கெட்டுவிடும். இவன் மனம் கலங்கியிருக்கிருன். மேலும் 8 கலக்கத்தை அதிகமாகக் கொள்ளும்படி கோபித்தால் இவன் போய்விடுவான். அப்பால் .ே இவனேக் தேடிச் செல்ல வேண்டியிருக்கும். வலிய இருளில் அவ்வாறு செல்லாதே. அது பிழை ஆகும்.

" சினவல்: கின் உண்கண் சிவப்பு அஞ்சுவாற்குத்

துனி நீங்கி ஆடல் தொடங்கு துணி களி

கன்றி.டின் காமம் கெடு உம், மகள் இவன் அல்லா கெஞ்சம் உறப்பூட்டக் காய்ந்தே 100. வல் இருள் யேல்; அது பிழை ஆகும்' என

e சினங் கொள்ளாதே; நின் மையுண்ட கண்ணினது

சிவப்பைக் கண்டு அஞ்சுகின்ற தலைவன் பொருட்டு உன்

ஞ் to - e. - --

ஊடல் நீங்கி அவளுேடு அளவளாவுதலேத் தொ.:ங்கு; கிளடல் தன்முக மிகுமானல் காமம் கெட்டுவிடும்; மகளே! இவன் தன் நெஞ்சத்தில் கலக்கத்தை மிகுதியாக காற்றுக்கொள்ளும் படி நீ இவனைக் கோபித்து (இவனைப் போகவிட்டு, அப்பால் இவனைத் தேடிக்கொண்டு) வலிய இருளில் நீங்காதே; அது குற்றமாகும்' என்று (வீட்டிலுள்ள முதிய பெண்டிர் சொல்ல என்று சொல்ல வருகிரு.ர்.)

சினவல்-கோபிக்காதே. உண்கண்.மையுண்ட கண். துனி-ஊடல். ஆடல்-அளவளாவி இன்புறுதல்; விளையாடல்' (பரிமேலழகர்) நனி-நன்ரு க. கன்றி.டின்-மிகுதியான ல், மகள்: விளி. அதற்குக் காரணமாகிய மகள் இவன் சொல்லிய பேதைப் பருவத்தாள்’ என்று, இவள் என்பதற்கு உரை விரிப்பர் பரிமேலழகர். அல்லா அல்லாப்பு: கலக்கம். நீயல். நீங்காதே, "பிழை: நீங்கின இடனறிந்து ஊடி இனிதின் உணரும் ஒழுக்கத்திற்குப் பிழையாம் (பரிமேலழகர்.)