பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 தமிழ் வையை

அவள் ஊடல் தவிர்க்காள். பிறகு அந்த இருவரும் மதுவுண்டு களிப்பார்கள். மகிழ்ச்சி மிக்கு வையை யாம் றிலே குளித்து விளையாடுவார்கள். காமம் மேன்மேலும் கொழுந்துவிட்டுப் படரும்படியாக ஒருவருக்கு ஒருவர் இன்பத்தை அளிப்பார்கள், பிறகு ஊடல் கொள்வார் கள். அந்த ஊடல் நீங்கிப் பல பல இடங்களுக்குச் சென்று அங்கங்கே விளையாடுவார்கள்.

இல்லவர் ஆட இரந்து பரந்து .ழந்து வல்லவர் ஊடல் உணர்த்தர, கல்லாய்: களிப்பர்; குளிப்பர் காமம் கொடிவிட அளிப்ப, துணிப்ப; ஆங்காங்கு ஆடுப.

ைவிறலியே! (முன்னே சொன்னபடி) வீட்டிலுள்ள முதிய பெண்டிர் சொல்ல, ஊடலைத் தெளிவிப்பதற்கு வல்லவர்களாகிய பாணன் முதலியோர் சேரிப் பரத்தையை இரத்தும், புகழ்ந்தும் பல படியாக வருந்தி அவள் கா-லேக் தெளிவிக்க, அவளும் தலைவனும் மது உண்டு களிப்பார்கள்: ஆற்றிலே குளிப்பார்கள்; காமம் கொடியோடிப் பரவ ஒருவருக்கு ஒருவர் இன்பத்தை வழங்குவார்கள்: மண்டல் கொள்வார்கள்; அங்கங்கே விளையாடுவார்கள்.

இல்லவர்.வீட்டில் உள்ளார்: முதிய பெண்டி.ர். ஆ. சொல்ல. இரந்து- கெஞ்சிக் கேட்டு. பரந்து- ரவி. பாராட்டி. உழந்து-வருத்தப்பட்டு. வல்லவர் ஊடலுணர்த்த வல்லவ ராகிய தூதுவர். இவரை வாயில்கள் என்று சொல்வார்கள். உணர்த்தர - தெளிவிக்க. கல்லாப்-பெண்ணே விறலியை விளித்தது. அவள் தலைவியின் ஊ.லேத் தணிப்பதற்குத் தலைவனிடமிருந்து துரதாக வந்தவள்.

களித்தல்-மதுவு.ண்டு மகிழ்தல், Q яtrtт. sédн. - t н...т. அளிப்பவழங்குவர். துணிப்ப-ஊடுவர். ஊடுதல் காமத் துக்கு இன்பம்’ ஆதலின் மீட்டும் ஊடுதலைச் சொன்குர்.