பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வையை 1 13

ஆடுப-விளையாடுவார்கள்: இன்புறுவார்கள் என்பதும் பொருத்தும். அவ்விருவருங் கூடி மதுவாற் களிப்பார்கள்; களியால் வையைக்கண் குளிப்பார்கள்; குளித்துக் காம மிகுதி யால் கலப்பார்கள்: கலந்து அதற்கு இன்பம் உண் 1.ாகப் புலப்பார்கள்; அவ்வவ்விடந்தோறும் விளையாடா நிற்பர்' என்று தொடர்புபடுத்திக் கூறுவர் பரிமேலழகர். )

இவ்வாறு விறலியை நோக்கிக் கூறிய தலைவி, இத்த கனக்கும் காரணமாக இருப்பது வையையில் வந்த வெள்ள மாதலின் அக்க வையையை வாழ்த்துகிருள்.

தலைவி. வையை ஆறே உன்னிடம் ரோடுவார் நெஞ்சிலே கோன்றி வளர்ந்து அமைந்த காமத்தை விளைவிக் கி.முய், அந்த சில நினக்கு என்றும் மாருமல், வாடா மல், இருப்பதாகுக!

105. ஆடுவார் கெஞ்சத்து அலர்ந்து அமைந்த ಆrಊಹಿ

வாடற்க வையை நினக்கு.

ைவையையே நின்பால் நீராடுவாருடைய நெஞ்சத்தில் பாவிப்  ோருந்திய காமத்தை உண்டாக்கும் தன்மை எக்காலத்திலும் நினக்கு வாடாமல் இருப்பதாகுக!

ஆடுவார்-நீராடுவார். அலர்ந்து-பரவி. அமைந்த. :ொகுந்திய, காமம்-காமத்தை உண்டாக்கும் தன்மை: ஆகு பெயர். வாடற்கவாடாமல் இருக்கட்டும். 0

இவ்வாறு வையையை வாழ்த்துவாளேப் போல, தலைவ தும் அவனுடைய பரத்தையரும் இப்படியே இன்புற்றிருக் கட்டும்: இங்கே அவனுக்கு வேலை இல்லை' என்று குறிப் பித்தாள்; தாதாக வந்த விறலியின் வேண்டுகோளே மறை முகமாக மறுத்துவிட்டாள். இதை வாயில் மறுத்தல் என்று சொல்லுவார்கள். *

8