பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10,

15,

தமிழ் வையை ! 15

校p莓

மழை

நிறைகடல் முகந்து உராய்

கிறைந்துகள் துளும்பும்தம்

பொறைதவிர்பு அசைவிடப் பொழிக்தன்று வானம்,

வெள்ளம் நிலம்மறை வதுபோல் மலிர்புனல் தலத்தலஇ மலைய இனம்கலங்க மலைய மயில்அகவ மலமாசு கழியக் கதழும் அருவி இழியும் மலிக்ர் அதர்பல கெழுவு தாழ்வரை மாசில் பனுவற் புலவர் புகழ்புல காவிற் புனைந்த வன்கவிதை மாருமை மேவிப் பரந்து விரைந்து வினைகந்தத் தாயிற்றே தண்ணம் புனல்.

}షlé) It.!

புகையூ, அவிஆ ராதன அமுல்பல் ஏந்தி கைஅமர் காதலரை காள்அணிக் கூட்டும் வகைசாலும் வையை வரவு.

ஊர் ஒலித்தல்

தொடிதோள் செறிப்பத் தோள்வளை இயங்கக் கொடிசோ ரத்திருக் கோவை காழ்கொளத் தொகுகதிர் முத்துத் தொடைகலிழ்பு மழுக உகிரும் கொடிறும் உண்டசெம் பஞ்சியும்

.கொடிசேராத்திரு என்பதும் பாடம் ،15 وو،بی.