பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 16 தமிழ் வையை

ஈகில் அணி அளறும் கணிவண்டல் மண்ட இலையும் மயிரும் ஈர்ஞ்சாந்து கிழத்த 20 முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க

விருப்புஒன்று பட்டவர் உளம்கிறை உடைத்தென வரைச்சிறை உடைத்ததை வையை வையைத் திரைச் சிறை உடைத்தன்று

கரைச்சிறை அறை கெனும் உரைச்சிறைப் பறை எழ ஊர் ஒலித் தன்று.

- #grn t-il (Butr($surrtř 25 அன்று, போர்அணி அணியிற்

புகழ்முகம் சிறந்தென நீர்அணி அணியின் கிரைநிரை பிடிசெல ஏர்அணி அணியின் இளையரும் இனியரும் ஈர்அணி அணியின் இகல்மிக கவின்று தணிபுனல் ஆடும் தகைமிகு போர்க்கண் 30. துணிபுன லாகத் துறைவேண்டும் மைந்தின்,

அணிஅணி யாகிய தாரர், கருவியர், அடுபுன லதுசெல. அவற்றை இழிவர், கைம்மான் எருத்தர், கலிமட மாவினர், கெய்ம்மாண் சிவிறியர், நீர்மணக் கோட்டினர், 35. வெண்கிடை மிதவையர், கன்கிடைத் தேரினர்,

சாரிகை மறுத்துத் தண்டா டண்டிகை ஓர்இயவு உறுத்தர ஊர்பு ஊர்பு இடம் திரீஇச் சேரி இளையர், செலவுஅரு கிலேயர், வலியர் அல்லோர் துறை துறை அயர, 40. மெலியர் அல்லோர் விருந்துபுனல் அயர,

சாறும் சேறும் கெய்யும் மலரும் காறுபு நிகழும் யாறுவர லாறு.