பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§

കി ലേഖ 117

அந்தணர் மருளுதல்

காறுபு கிகழும் யாறுகண்டு அழிந்து வேறுபடு புனல் என விரைமண்ணுக் கலிழைப்

45. புலம்புரி அந்தணர் கலங்கினர் மருண்டு.

பிறர் மருளுதல் மாறும்மென் மலரும் தாரும் கோதையும் வேரும் துாரும் காயும் கிழங்கும் பூரிய மாக்கள் .ண்பதும் மண்டி கார்அரி கறவம் .குப்ப கலன் அழிந்து

50. வேரு கின்று.இவ் விரிபுனல் வரவுஎனச்

சேருடு புனலது செலவு,

வையைப் புனல் வரை அழி வால் அருவிக் கால்தா லாட்டக் கரை அழி வால் அருவிக் கால்பா ராட்ட, இரவில் புணர்ந்தோர் இடைமுலை அல்கல்

55 புரைவது பூந்தாரான் குன்றுஎனக் கூடார்க்கு

உரையோடு இழிந்து உராய் ஊரிடை ஒடிச் சலப்படை யான் இரவில் தாக்கியது எல்லாம் புலப்படப் புன்னம் புலரியில் நிலப்படத் தான்மலர்க் தன்றே κ

80. தமிழ்வையைத் தண்ணம் புனல்

காதற்பரத்தை கூற்று விளியா விருந்து விழுவார்க்குக் கொய்தோய்,

அடி, 32 பாடபேதம் வரைவழி வாலருவி

வாதாலாட்ட'