பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 தமிழ் வையை

தலைவன் கூற்று தளிர்அறிந்தாய் தாம்.இவை,

காதற்பரத்தை கூற்று பணிபுஒசி பண்ப! பண்டுஎல்லாம் கணிஉருவத்து. என்ளுே துவள்? கண்டி. 65. எய்தும் களவுஇனி நின்மார்பில் தார்வாடக்

கொய்ததும் வாயாளோ?

கொய்தழை கைபற்றிச் செய்ததும் வாயாளோ? செப்பு

புனைபுணை ஏறத் தாழ்த்ததை தளிர்இவை ரிேல் துவண்ட; சோய்குன்றம்-காமர் 70. பெருக்கன்ருே வையை வரவு!

காதற்பரத்தை கூற்று

ஆம் ஆம்; அதுஒக்கும், காதலங் காமம் ஒருக்க ஒருதன்மை கிற்குமோ? ஒல்லைச் சுருக்கமும் ஆக்கமும், சூளுறல், வையைப் பெருக்குஅன்ருே பெற்ருய் பிழை 75. அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும்,

குருகுஇரை தேரக் கிடக்கும், பொழிகாரில் இன்னிள வேனில்:

இதுஅன்ருே வையை: கின் (காமம்) GB) SISW) lid fhillii DITA, GH)6) i செல்யாற்றுத் தீம்புனலில் செல்மரம் போல

அடி 77. இதுவன்றே வையைநின்' என்பதற்கு மேல் சொல் கிடைக்கவில்லை.