பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 - - தமிழ் வையை

இறைவன் கிருக்கோயிலை வலம் வந்த அவன் திருவுருவத்தைத் தரிசித்துப் போற்றுகின்ற சரியையாளர் அவனைப் புகழ்கின்றனர். அவர்கள் இறைவனுக்கு அன்பர்களே. ஆயினும் அவர்களினும் பெரிய அன்பர்கள் இருக்கிருர்கள். இறைவன் திருவுருவத்தை அணுகித் தாமே அலர் தூவியும் ரோட்டியும் புனேக்தம் வ்ழிபடும் கிரியையாளர் இருக்கின்றனர். அவர்களும் இறைவனைப் புகழ்கின்றனர். அவர்களுக்கும் மேலே இயமம், நியமம் முதலிய நெறி பற்றி யோகம் புரிந்து சிக்கிபெற்ற அன்பர்கள் மூன்ரும் படியில் இருக்கி.மூர்கள். அவர்களும் காம் பெற்ற இன்ப அநுபவத்தையும் அதனேக் காம் பெற அருளிய இறைவன் திருவருளேயும் எண்ணி எண்ணிப் பெருமிதம் அடைந்து அவனைப் புகழ்கின்றர்கள்.

ஞானியர்

இனி நான்காவது படியில் இருக்கும் பேரன்பர்களே ஞானியர் என்று சொல்வார்கள். அவர்கள் உண்மைப் பொருளே உணர்ந்தவர்கள்; பொறிகளே வென்றவர்கள்; உள்ளத்தே தெளிவு பெற்றவர்கள்.

கண், செவி, காக்கு, முக்கு, உடம்பு என்ற ஐந்தும் ஐந்து வகை உணர்வுகளே உடையன. கண் காட்சி புணர்வையும், செவி கேள்வி யுணர்வையும், காக்குச் சுவை. யுணர்வையும், மூக்கு மண வுணர்வையும், உடம்பு பரிச உணர்வையும் பெறுகின்றவை. இந்த ஐந்து உணர்வுகளே யும் ஐம்பொறிகளும் பெற்று நம் உள்ளத்தே அவற்றின் நுகர்ச்சியைச் சாரச் செய்கின்றன. ஐம் பொறிகளாகிய வாயிலின்வழியே உள்ளம் அவாவைச் செலுத்துகின்றது. ஐம்பொறிகளின் வழியே செல்லும் அவா வளர வளர உள்ளத்தே கலக்கம் மிகுதியாகின்றது; தெளிவு இல்லாமற்