பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தமிழ் வையை

மாசைக் தடத்து விட்டால் மனம் ஒருமைப்படும், அப்போது இைைறவனுடைய தியான மாகிய ஒன்றிலே மனத்தைச் செலுத்தில்ை அம்மனம் ஓய்ந்து நிற்கும்; சமாதி கிலே கைகூடும்.

இறைவனுடைய அருளேயே கஃணயாகப் பெற்ற ஞானியராகிய ஆர்வலர், ஐந்து இருண் அறவே நீக்கி, நான்கிளுலே உள்ளத்தில் உள்ள மாசைக் துடைத்து, அந்த உள்ளத்தை ஒன்றின் வழியே செல்ல விடுத்துச் சமாதி நிலையிலே இன்புறுவார்கள். அவர்கள் தாம் பெற்ற இன்பத்தை நினைந்து கினேந்து மகிழ்கிறர்கள். அந்த இன்பத்தைப் பெற அருளிய இறைவனைத் தொழுது ஏத்து கிருர்கள்; அவனுடைய புகழை விரிக்கின்றர்கள்.

ஐந்து இருள் அற நீக்கி கான்கினுள் துடைத்துத் தம் ஒன்று ஆற்றுப்படுத்த கின் ஆர்வலர் தொழுது ஏத்தி கின் புகழ் விரித்தனர்.

0 ஐந்து பொறிகளால் உண்டாகும் மயக்கத்தை அறும்படியாக ஒழித்து, மைத்திரி கருணே முதிதை உபேட்சை என்ற நான்கினலும் (சித்தத்தில் உள்ள மாசைத்) துடைத்துத் தம்மை ஒன்றின் கண்ணே செல்லும்படி வழிப்படுத்திய நின் அன்பர்கள், நின்னே வணங்கிப் பாராட்டி நின் புகழை விரிவாகச் சொன்ஞர்கள்,

ஐந்து-கண், செவி, வாய், மூ க்கு, உடம்பு என்னும் ஐந்து பொறிகள். இருள்-மயக்கம். நான்கு-மைத்திரி, கருணை, முதிதை, உபேட்சை. நான்கினுள்-நான்கிளுல். துடைத்துமாசு நீக்கி; நான்கின் உள் துடைத்து என்று பிரித்து, நான்கினலே உள்ளத்தை மாசறத் துடைத்து என்றும் பொருள் கொள்ளலாம். தம்-தம்மை. ஒன்று ஆற்றுப்படுத்த