பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் 21

ஒரு பொருளினி.க்கே செலுக்கிய, "தம்மைச் சமாதியாகிய ஒரு நெறிக்கண்ணே படுத் திய' என்பது பரிமேலழகர் உரை . )

வியப்பிலாப் புகழ்

இவ்வாறு கடுவன் இள எயினனர் என்ற புலவர் திருமாலைப் பாடி- ஆரம்பிக்கிருர், திருமால் பலராலும் புகழப் பெற்றவர்.

"புகழ்ஒத் தீயே இகழுநர் அடுதனை” -

"மாயோன் அன்ன உரைசால் சிறப்பு' (புறநானூறு) என்று அப் பெருமானுடைய புகழைப் புலவர்கள் சிறப்பாக எடுத்துச் சொல்வார்கள். புகழையே கேளாமல் இருக்கும் ஒருவனிடம் சென்று எப்படிப் புகழ்ந்தாலும் அவன் அதை ஏற்றுக்கொள்வான்; குறைவாகப் புகழ்ந் தான் என்ற சொல்லமாட்டான்; வேறு ஒருவன் மிகுதியாகப் புகழ்ந்திருக்கால்கான் இந்தப் புகழ் குறை வாகத் தோற்றும். ஆல்ை, பலரும் புகழும் பெருமானப் புகழப் புகுந்தால் இக்கப் புகழ் அக்கப் பெருமானுக்குப் புதுமையாகத் தோற்று.து. அது மாத்திரம் அன்று. அப்பெருமான் எத்தகையோருடைய புகழை யெல்லாம் கேட்டவன் தெரியுமா? பொறிகளே அடக்கி மன மாசு அறுத்து யோக இன்பத்திலே தம்மை மறந்து நிற்பவர் களுடய புகழைக் கேட்பவன் அவன். அவர்களுடைய புகழையெல்லாம் கேட்கும் பெருமான காம் புகழப் போகிருேம் என்ற கினேவிலே புலவருக்குச் சிறிதே துணுக்கம் கோற்றியது. ஆனல் அடுத்த கணத்தில் அது மாறிவிட்டது. -

திருமால் அந்த ஞானிகள் கூறிய புகழைக் கேட்டு, 'கம் புகழை அளந்து சொல்கிருர்கள்' என்று