பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தமிழ் வையை

மகிழ்ந்தான: "இதுகாறும் யாரும் கூரு த புகழை இவர்கள் சொல்கிருர்கள்' என்று வியக் காணு: அவனுக்குப் புகழ் ஒரு பொருட்டல்ல; புதுமையும் அன்று. ஆகவே அதைக் கேட்டு அவனுக்கு வியப்பே உண்டாகாது. அவர்கள் கூறும் புகழ் அவனுக்கு இறும்பூது அன்று. இதனைப் புலவர் நினைத்துப் பார்த்தார். அவர்கள் புகழ்வதற்கே வியப் படையாத பெருமான் நம் புகழைக் கேளாவிட்டாலும், அது நமக்கென்று தனியாக வந்த சிறுமை அன்று' என்று. தம்மைத் தாமே தேற்றிக்கொண்டார்.

"அந்த ஞானியர் கூறும் புகழ் கிடக்கட்டும். நாம் கூறும் புகழ் எப்படி இருக்கும்?' என்ற கினேவு சிறிதே. வந்தது. அதை கினேக்கும்போதே சிரிப்பு வந்தது. அவர் எண்ணம் ஓடியது.

"ஞானியர்களாலே முற்றப் புகழ ஒண்ணுத, ஒருவனே நாம் புகழப் புகுகிருேமே! அவன் புகழை நாம் கேட்டிருக்கிருேம். பல இடங்களில் பலர் வாயி லாகக் கேட்டிருக்கிருேம். அவற்றையே இப்போது சொல்லப் போகிருேம். ஆனல் அவற்றையேனும் முழுதும் நினைவுறுத்திக்கொண்டு சொல்லமுடியுமா? அது எங்கே இயலப் போகிறது: இங்கு ஒன்றும் அங்கு ஒன்றுமாகக் கோவை யின்றி, முறை யின்றி, முழுமை யின்றித்தான் புகழ முடியும். எதையாவது சொல்ல வந்த குழந்தை முழு வாக்கியத்தையும் சொல்ல முடியாமல் அங்கொரு வார்த்தை இங்கொரு வார்த்தையாகச் சொல்லுகிறதே, அதுபோலத்தான் நாம் புகழப் போகிருேம். அதைப் பற்றி கினேக்கும் போது நமக்கே சிரிப்பு வருகிறதே! இறைவன் சிரிக்க மாட்டானு? நிச்சயமாகச் சிரிப்பான், சிரிப்பது கியாயம்; சிரீக்கத்தான் வேண்டும். 'அ. பைத்தியக்