பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் 23

காரர்களே!' என்று கம்மைப் பார்த்துச் சிரிக்கத்தான் வேண்டும், சிரி அப்பா, சிரி; நகுதலும் தகுதி தான்.

‘ஆல்ை எம்முடைய குறைபாட்டையும் நீ குவ தையும் அறிந்து காங்கள் புகழாமல் விடப்போவதில்லே பொறியடங்கிச் சமாதி கூடிய பெரியோர் விரிக்கும் புகழையே மெச்சாக ,ே நாங்கள் கூறும் புகழைக் கேட்டுச் சிரிப்பது வியப்பன்று. அவர்கள் புகழ்வதை நிறுத்துவதில்லை. காங்களும் புகழ்வதை நிறுத்தப் போவதில்லே. சிரிக்கச் சிரிக்க எங்கள் மழலைத் துதியைச் சொல்லத்தான் போகிருேம்.'

புலவர் திருமாலேயே நோக்கிச் சொல்கிருர்:

......கிளக்குங்கால் அவை கிளக்கு இறும்பூது அன்மை கற்கு அறிந்தேம் ஆயினும் 5 க்குதலும் தகுதி, ஈங்கு வணங்கு கிற் கிளப்ப

ை(நின் ஆர்வலர் நின் புகழை) விரித்துச் சொல்லும் பொழுது அவர்கள் கூறும் புகழ் வகைகள் உனக்கு வியப்பை உண்டாக்குவன அல்ல என்பதை நன்ருக அறிந்தோமான இலும், (அது கண்டு வாளா இராமல் இங்கும் அங்குமாக நின்னே நாங்கள் புகழ, நீ எங்கள் குறை கண்டு சிரிப்பதும் ஏற்ற காரியந்தான்.

கிளக்குங்கால் - சொல்லும் பொழுது. வகையினலே புகழ் பலவாதலால் அவையென்று பன்மையாகச் சொன்னர். இறும் பூது . வியப்பு. அன்மை அல்லாத தன்மையை. நற்கு ! நன்கு என்பதன் விகாரம், நகுதலும் அறியாமை யைக் கண்டு சிரித்தலும். தகுதி - தக்கது. சங்கு - இங்கு களங்கு அங்கு தொ.ர்பும் முறையும் இல்லாதது என்ப தைப் புலப்படுத்த சங்கு ஊங்கு என்ருர் . நின் - நின்னே.