பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் 25

கடலிலே ஒரே லே வண்ணத்தைக் காண முடியாதபடி அலேகள் செய்கின்றன. அலைகள் எழுந்து வீசில்ை வெண் மையாகக் கோன்றுகின்றன. அவற்றில் நுரையும் எழு கின்றது. அலையும் நுரையும் இராமல் இருந்தால் ஒரே லே. நிறமாகக் கடல் இருக்கும். அகில உண்டாதல் அவிக்க, அலேயடங்கிய, கடல் இருந்தால் அதை அவன் மா மெய்க்கு ஒப்பாகக் கூறலாம்.

திருமணியையும் திரை படுதல் அவிந்த முக்கீரையும் உவமையாகச் சொல்லலாம்; ஆல்ை அவை ஓரிடத்தில் இருப்பவை. இறைவன் தன்னே வழிபடுவோரிடம் சென்று அருள் செய்கிறவன். தன் திருமேனிக் கோலத்தை அன்பர்கள் இருக்கும் இடம் சென்று காட்டும் அருளாளன். அதற்கு ஏற்றபடி உவமை சொல்ல வேண்டாமா? குலுடைய மேகம் மழை பொழியும்பொருட்டு வருகிறதே: அதைப் பார்க் கால் அன்பர்களுக்கு அருள் செய்ய வரும் திருமாலின் திருமேனி கினேவுக்கு வரவில்லையா? ஆதலால் காலத்திலே மழையைப் பெய்ய வருகிற மழை முகிலேயும் அவன் திருமேனிக்கு உவமை சொல்லலாம்.

இவற்றை யெல்லாம் கினைத்த புலவர், “திருமாலே, சின் பெரிய கரிய திருமேனி திருமணியையும், திரை அவிந்த முக்கீரையும், இருஞ் சூலே யுடைய மேகத்தையும் ஒக்கும்' என்று பாடுகிருர். * -

திருமணி திரை பாடு அவிந்த முந்நீர், வரு மழை இருஞ்சூல் மூன்றும் புரையும் மாமெய்.

  • வெய் தன் மேனியின் விiசோதியின் மறையப்

பொய்யோனலும் இடையாளொடும் இளையாகுெடும் பேrளுண், மையோeர கதமேrமறி கடலோமழை முகிலோ ஐயோ இவன் அழகென்யதோர் அழியா அழகுடையான்

என்ற கம்பர் பாடல் இங்கே நினைவுக்கு வருகின்றது.