பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தமிழ் வையை

இரணியன் தன் ஆட்சிக்குள் கன் பெயரே யன்றிப் .பிறர் பெயர் வழங்கலாகாகென்று அடக்கியாண்டான், அவன் மகன் நாராயணனேப் புகழ்ந்தான். ஊரெல்லாம் தன்னைப் புகழ, தன் அருகே உள்ள புதல்வன் வேறு ஒரு வனைப் புகழ்வதைக் கேட்டுப் பொறுப்பான அவனுக்குச் சினம் மூண்டது; நெஞ்சு புகைந்த து; அகல்ை மார்பில் உள்ள சந்தனம் புலர்ந்தது.

“இரணிய ராஜ்யத்தில் வேறு ஒருவனேப் புகழ்வ தாவது' என்று உறுமினன். தன் இளஞ் சேயா லுைம், அந்த அசுர உள்ளம் சேயென்ற எண் .ணத்தைக் கொள்ளவில்லை. பிரகலாதனப் பல வகையிலே துன்புறுத்தின்ை. கட்டிப்போட்டு மலையி லிருந்து உருட்டின்ை. யானே முன் இட்டான். தந்தையால் அந்தக் குழந்தை பட்ட துன்பம் கணக்கில் அடங்காது, பல பல பிணி பட்டும் அவன் இறைவனே மறக்கவில்லை; அவனுடைய திரு காமத்தைச் சொல்லிக் கொண்டே இருந்தான். இரணியன் கட்டக் கட்டப் .பிரகலாதனுடைய அன்பு முறுகி உரம் பெற்றது. அவனுக்குத் துன்பம் மிகுதி ஆக ஆக, அவன் உடல் நடுங்கியது; ஆல்ை அவன் உள்ளம் கடுங்கவில்லை. அவன் உரத்தைக் கண்டு தேவர் புகழ்ந்தனர். நோயும் கடுக்கமும் அவன் தன் தந்தையால் அடைந்தான்; ஆல்ை அவன் தளர்வின்றி நாராயணனேப் புகழ்ந்தான். அவன் உறுதி கண்டு யாவரும் அவனைப் புகழ்ந்தனர். அவன் புகழ் அலர்ந்தது; பரவியது.

ஆயினும் இரணியனிடம் பிரகலாதனுக்கு வெறுப்பு உண்டாகவில்லை. பிரகலாதன் தன் மைந்தன் என்பதை இரணியன் மறந்தான்; பகைவகை எண்ணினன்; அவனே ஒறுத்தான். பல பல பிணி புட வலந்தான் (கட்டின்ை).