பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் =. 29

ஆல்ை பிரகலாகனுே அவன் தன் தந்தையென்பதை மறக்கவில்லை. அவனிடம் இருந்த அன்பு மாறவில்லை.

அக்க அசுரன் பிரகலாதனே இகழ்ந்தான்; அவனுடைய உயிர்க் துணையாக கின்ற நாராயணனே இகழ்ந்தான். பிரகலாதன் இரணியனே இகழவில்லை. அவன் தன் தாதை யாகலின், அவன் இகழ்ந்தாலும் தான் அவனே இகழா நெஞ்சினனுக விளங்கினுன்; எல்லாம் நாராயணன் செயல். என்று அமைதியோடு இருந்தான்.

தன்ன கம்பினுேரைத் தாங்கும் தயாபரன் இறைவன். அவன் கல்லோரை காட்டி அல்லோரை வீட்டும் கருணையும் திறலும் உடையவன். பிரகலாதனைக் காத்தருளவும் இரணியனேத் தடியவும் முற்பட்டான். தூணிலிருந்து நரமடங்கலாகத் தோன்றின்ை.

இரணியன், “எங்கேயடா உன் ஹரி' என்று. கேட்டான். "அவன் எங்கும் உள்ளான்; தூணிலும் உள்ளான்; துரும்பிலும் உள்ளான்' என்ருன் பிரக லாதன், “எங்கே, இந்தத் தூணில் இருந்தால் நான் பார்க்கிறேன்' என்று தாணே அறைந்தான் அசுரன். படிரென்று தாண் பிளந்தது; திடீரென நரமடங்கல் தோன்றியது. உற்பாதங்கள் நிகழ்ந்தன. முரசு முழங் கியது. தன்னை மனமொழி மெய்களால் விரும்பி வணங்கி ஈன்முக அன்பு செய்து பிரகலாதனத் தன் மார்போடு. அண்ணத்துக் கொண்டான் திருமால். தன் பெயர் ஒன்றையே தன் காட்டில் கட்டானே, அந்த இரணியனுடைய மார்பிலே பாய்ந்தான். பெரிய மலே போன்ற மார்பு அது. ஆல்ை என்ன? குன்றின்மேற் பாயும் கோளரிபோலப் பாய்ந்தான் நரசிங்கப் பெருமான். இரணியனுடைய கெஞ்சம் அகங்காரம் நிரம்பியது; செருக்குச் செறிந்தது; பகை