பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"30 தமிழ் வையை

யுணர்ச்சியாகிய மதம் நிறைந்தது. அந்தப் பகை மதம் அழியும்படியாக அவன் கெஞ்சிலே இறைவன் பாய்ந்தான்; அவன் மார்பைத் தன் உகிர்னல் வகிர்ந்தான்.

இவ்வளவும் கணப் போதிலே கிகழ்ந்தது. வெடித்துப் பிளந்த கம்பத்தின் துண்டுகள் கீழே விழுவதற்கு முன்னே இரணியன் மார்பைப் பிளந்துவிட்டான் திருமால். தானின் துண்டுகள் கீழே விழுந்தன; அவற் முேடு இrணியனுடைய பிளந்த மார்பின் தசைகளும் விழுந் தன.

இந்தக் காட்சியைத் தம் அகக் கண்ணிலே கிறுத்திய புலவர் பாடுகிருர். செங்கமலக் கண்ணு, உன்னப் பிரகலாதன் புகழ, அதனேக் கேட்கப் பொருமல் புகைந்த நெஞ்சும் புலர்ந்த சாந்தும் உடைய இரணியன் பிரகலாதனைப் பல பல துன்பத்தை அடையும்.டி. கட்டிய பொழுது, துன்பம் மிகவும் உடம்பு ஒடுங்கவும் கின்ற புகழோகிைய அச்சேய் இரணியன் தன் தந்தையாதலின் இகழாத நெஞ்சோடு இருக்க, அப்போது இரணியனே இகழ்ந்து புறப்பட்டுப் பிரகலாகனத் தழுவி, இரணியன் மார்பிலே பாய்ந்து, உற்பாதங்கள் உண்டாகவும் இடி போன்ற முரசு முழங்கவும் வெடிபட்டு ஒடிந்த தானின் துண்டங்களோடு தடிந்த ஊன் துண்டங்கள் பல கீழே விழும்படி வகிர்ந்த உகிரை உடையாய்' என்று பாராட்டு கிரு.ர்.

10. செயிர் தீர் செங்கட் செல்வ நிற் புகழப்

புகைந்த நெஞ்சிற் புலர்ந்த சாந்திற் பிருங்கலாதன் பல பல பிணிபட வலந்துழி, மலர்ந்த நோய் கூர்

கூம்பிய நடுக்கத்து அலர்ந்த புகழோன், தாதை ஆகலின்