பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் 3 |

‘85. இகழ்வோன். இகழா கெஞ்சினன்

ஆக, இகழா

கன்ரு கட்ட அவன் கன்மார்பு முயங்கி ஒன்ரு கட்ட அவன் உறுவரை மார்பில் படி மதம் சாம்ப ஒதுங்கி - இன்னல் இன்னரொடு இடிமுரசு இயம்ப

20. வெடிபடா ஒடி தூண் தடியொடு

தடி தடி பலபட, வகிர்வாய்த்த உகிரினே

0 கோபம் தீர்ந்த, இயல்பாகவே செம்மையையுடைய கண்களையுடைய செல்வனே! நின்னைப் பிரகலாதன் 1-15էք, அதுகேட்டுச் சினத்தால் புழுங்கிய ந்ெஞ்சத்தோடும், உலர்ந்த சந்தனத்திளுேடும் அவன் பல பல வருத்தத்தைப் படும்படியாக இரணியன் கட்டிய பொழுது, பரவிய துன்பம் மிகுதியானவனும், ஒடுங்கிய நடுக்கத்தை உடையவனும், பரவிய புகழை உடையவனுமாகிய பிரகலாதன், தன்னேயும் திருமாலேயும் இகழ்பவன் தன் தந்தையாதலால் அவனே இகழாத நெஞ்சினனுக இருப்ப, நீ இரணியன இகழ்ந்து, நன்முக நின்னை விரும்பிய அந்தப் பிரகலாதனுடைய நல்ல மார்பைத் தழுவிக்கொண்டு, தன் பெயர் ஒன்றேய்ாக எங்கும் நிலைநிறுத்திய இரணியனுடைய மிக்க மகலடோன்ற மார்பிலே பகைமைச்செருக்கு அழியும்படி பாய்ந்து, துன்பத் தைக் காட்டும் தீய நிமித்தங்களோடு இடிபோன்ற முரசு முழங்க, வெடிபட்டுப் பிளந்த தூணின் துண்டங்களோடு நீ பிளந்த ஊன் துண்டுகள் பல கீழே விழி, வ.கிர்தலை வாய்த்த கை நகங்களை உடையாய், -

10. செயிர் - இங்கே கோபம், 11. புகைதல் - சினத்தாற் புழுங்குதல். அதல்ை வெப்பம் ஏறிய மார்பிலே பூசிய சந்தனம் உலர்ந்தது. நெஞ்சின் - நெஞ்சோடு. சாந்தின் - சந்தனத்தோடு. 12. பிருங்கலாதன் - பிரகலாதன். பிணி வருத்தம். பட - அடைய. 13. வலந்துழி - கட்டினபோது. மலர்ந்த நோய் - பரவிய