பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தமிழ் வையை ×

இறைவன் தந்ததுதான். அரிசியுங்கூட நெற்பயிர் விளங் தால்தான் கிடைக்கும். மண்ணையும் கெல்லையும் ைேரயும் சேர்த்துக் கலந்து வைத்தால் பயிர் விளக்து விடாது. நெல் லாகிய பயிரை விளையும்படி செய்கிறவன் இறைவன். அதன் இலையிலே பசுமையையும் அதன் காயிலே பாலையும் அதன் கதிரிலே நெல்லையும் அந்த கெல்லிலே அரிசியையும் அந்த அரிசியிலே உணவுத் தன்மையையும் இசைத்து நமக்கு உணவாகச் செய்கிறவன் இறைவனே. நம்மை காம் காப் பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற தினவு நமக்கு இருக் கிறது. ஆனல் அந்த வினேவில்ைதான் நாம் முயற்சி செய்து வாழ்கிருேம் என்பது இல்லை. உலகத்து உயிர்கள் அனைத் தையும் காப்பாற்றும் கவலை இறைவனுக்கு இருக்கிறது. அவன் எல்லோரையும் காக்கும் தெய்வம். எல்லோரையும் காக்கும் காவலை ஏற்றுக்கொண்டவன். எல்லா உயிர்களே யும் தாங்கிப் புரப்பவன் அவனே. -

குழந்தையினிடம் அன்பு பூண்ட காய் அதற்கு வேண்டிய உணவு முதலியவற்றை அளித்துப் பாதுகாக் கிருள். ஏதேனும் குறும்பு செய்தால் கோபிக்காமல் கொஞ்சுகிருள். பிழை செய்தால் பொறுக்கிருள், இறை வன் உயிர்களைக் காப்பாற்றுகிருன். அவர்கள் செய்யும் பிழைகளைப் பொறுத்து அருள் செய்கிருன். அவனுக்கு உள்ள பொறுமைக்கு அளவில்லை. ஒவ்வொரு கணமும் நாம் பிழை செய்து கொண்டே இருக்கிருேம். அவனுக்கும் அவனுடைய குழந்தைகளாகிய உயிர்க் கூட்டங்களுக்கும் ஏதேனும் தீங்கு புரிவதே நம்முடைய இயற்கையாகப் போய்விட்டது. அவ்வாறு செய்யும் இங்குகளுக்கு உரிய தண்டனையைக் கொடுக்க இறைவன் எண்ணில்ை நாம் ஒரு கணமும் வாழ இயலாது. அவன் அளித்த உடம்பையும் பொருளேயும் அவனுடைய அருள் நெறிக்கு மாறுபடாமல் பயன்படுத்தி வாழ நமக்குத் தெரிவதில்லை; தெரிந்தாலும்