பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் 41

காயாம்பூவுக்கு மணம் ம.ண்டு; கிறம் உண்டு. மணம் இருக்கலால் மலராக இருக்கிறது; தனக்கென்று அமைந்த நீலகிறம் இருக்கலின் காயாம் பூவாக இருக்கிறது. பூவின் தன்மை மணம், காயாவின் தன்மை கிறம். இந்த மணமும் வண்ணமும் அது கானுகப் படைத்துக் கொண்டனவா? இல்லே. இறைவனுடைய அருளால் அமைந்தவை. அதனு டைய நறுமணமும் லேவண்ணமும் திருமாலே கினைப்பூட்டு கின்றன. அவனிடத்தே உள்ள மணமும் பொலிவும் அம்மலரி. க்தே அமைந்துள்ளன.

கின், காற்றமும் ஒண்மையும் பூவை உள.

0 நின்னுடைய நறுமணமும் பொலிவும் காயாம்பூவில்

உள்ளன.

நாற்றம்-மணம். ஒண்மை-பொலிவு வண்ணம். பூவை. க! யாம்பூ, காசா என்று இக்காலத்தில் வழங்குவர். 0

தோற்றம் முதலியன

Hலவர் இவற்ருேடு ரிற்கவில்லை. மேலும் எவ்வெப் பொருள்களில் அவனுடைய இயல்புகள் பொருந்தியுள்ளன என்பதைச் சொல்கிரு.ர். நிலத்தைச் சொன்னர். அதைேடு கினேப்பதற்குரியது நீர் அல்லவா? நிலத்தைச் சுற்றி வளைந்து கரையற்று விளங்கும் கடல் வானத்திலிருந்து பெய்யும் மழைக்கும், கிலத்திலிருந்து சுரக்கும் ஊற்றுக்கும் ஆதாரமாக இருக்கிறது. அந்தக் கடல் மிக விரிந்தது பெரிய லே நெடும்பரப்பாகக் கண்ணுக்கு எட்டாத தாரத் துக்கு அது பரவியிருக்கிறது. அதனுடைய தோற்றமும் அகலமும் வியப்பதற்குரியவை. தன் தோற்றமும் அகலமும் இறைவனுடைய தோற்றத்தையும் அகலத்தையும் சினேக் கத் தாண்டும் பொருளாக இந்த முந்நீர் கிடக்கிறது.