பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தமிழ் வையை

இப்படியே ஆகாயத்தைப் பார்த்தாலும் இறைவ னுடைய தன்மைகள் கினேவுக்கு வருகின்றன. ஆகாயம் ஒர் உருவம் உடையது. ஆல்ை கண்ணுக்குப் புலப் படுவது அன்று. இறைவனும் அப்படித்தான் இருக்கிருன். அவனுடைய உருவமே வெளி அல்லது ஆகாயம் என்று கூடச் சொல்வது உண்டு. ஆகாயத்துக்கு உரியது ஒலி. ஒலி ஆகாயத்தின் மூலம் பரவுகிறது. இறைவன் காதமய மானவன்; ஒலி வடிவானவன். அவனுடைய அருளொலி இல்லையானல் உலகில் யாரும் பேச இயலாது; ஒலிக்க முடியாது. ஆதலின் அவன் ஒலியை கினேப்பூட்டுகிறது, ஆகாயத்திலே பரவும் ஒலி. அருவமாக கிற்கும் கிலேயாகிய உருவத்தையும் அது கினேவுறுத்துகிறது.

ஐம்பெரும் பூகங்களில் ஒன்ருகிய காற்றுச் சில சமயங்களில் வீசுகிறது; சில சமயங்களில் வீசாமல் நிற். கிறது. அது வீசி அடிக்கும்போது, "காற்று அடிக்கிறது" என்று சொல்லுகிருேம். அது வீ சாமல் புழுக்கமாக இருக் தால், “காற்றே இல்லையே!' என்று சொல்கிருேம், காற்று இல்லாத இடத்தில் காம் வாழ முடியுமா? அது வீசும்போது காற்று இருப்பதாக உணர்கிறுேம். வீசாத பொழுது, ஒடுக்கமாக இருக்கும்போது, உணர்வதில்லை; அதனால், “காற்றே இல்லை' என்று சொல்கிருேம். காற்று, கான் இருப்பதை உணர்த்திக்கொண்டு வீசுகிறது; கான் இருப்பதை உணர்த்தாமல் ஒடுங்கி சிற்கிறது. இறைவனும் இப்படி இரண்டு தன்மையை உடையவ ஞக இருக்கிருன். சில காலங்களில் உலகில் அவதாரம் செய்து தன் ஆற்றலைப் புலப்படுத்துகிருன். அன்புடையவர்களுக்குத் தன் அருளால் இன்ப நுகர்ச்சி தந்து தன்னே உணரும்படி வைக்கிருன். மற்றவர் களுக்கு அந்த உணர்வு இல்லாமற் செய்கிருன். உணர்ந்