பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் 4射

கருடன். அதுமாத்திரமா? மற்றவர்களுக்கெல்லாம் பாம்பென்ருல் அச்சம். "பாம்பென்ருல் படையும் கடுங்கும்' அல்லவா? ஆகுலும் கருடன் அந்தப் பாம்புக்கு அஞ்சாத வன்; வேண்டிய படியெல்லாம் பாம்புகளை உபயோகப் படுத்திக் கொள்கிருன்,

கருடனே அது என்று சொல்வதைவிட அவன் என்று சொல்வதுதான் தக்கது. இறைவனுக்குக் கொடியாக கிற்கும் பேறுடையவன் அல்லவா? கருடன் என்ற உயர்திணைப் பெயரைப் படைத்தவன் ஆயிற்றே. அவனுடைய வயிற்றின்மேல் உதரபந்தனமாக ஒரு பாம்பைக் கட்டிக்கொண்டிருக்கிருன். அவன் கையிலேயும் தோளிலும் வளேயாக இட்டிருப்பவை பாம்புகளே. முடியின்மேலும் பாம்புகள் இருக்கின்றன. பாம்பையே அணிகளைப் போலப் பூண்டிருக்கிருன். அவன் தலைமேலே குடைவிரித்தாற் போலப் பாம்பு இருக்கிறது. பகைவர்களே ஏவலாளராக வைத்துக் கொள்வது அரசர்களுக்கு இயற்கை, புள்ள ரசனகிய கருடன் பாம்புக்குலத்தைப் படுத்தும் பாடு சொல்லத் தரமன்று. என்ன என்னவோ விதமாக வேலே வாங்குகிருன். அவற்றைச் சிறகுகளில் தொங்கவிட்டிருக்கிருன். சிறகுகளின் தலைப்பிலே பூணேப் போலப் பொருத்திக் கொண்டிருக்கிருன். .

விடமுடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம்; அவன் மடிமேல் வலந்தது பாம்பு;

ப்ாம்புதொடி, பாம்பு முடிமேலன: ཉ༽ 45 பாம்பு பூண்; பாம்பு தலைமேலது; பாம்பு சிறை, தலையன பாம்பு.

இ விடத்தையுடைய பாம்பின் உடலையும் உயிரையும் விழுங்கும் கருடன் (அந்தக் கொடியில் இருப்பது;)

4