பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தமிழ் வையை

வயிற்றின் மேல் கட்டியிருப்பது பாம்பு لناسا (6ة ليبي له في பாம்பே அவனுக்கு வளையாக இருப்பது பாம்பு முடிமேல்; பாம்பே ஆபரணங்கள்
பாம்பே தலைக்கு மேலே இருப்பது: பாம்பே சிறையில் இருப்பவை; சிறையின் தஃப்பில் இருப் பவை பாம்பு.

- உருங்கு.உண்ணும் .வணம்-கருடன். அது கடவுட் கொடியென்பது தோன்ற அவன் என உயர்திணையால் கூறினர் என்பர் பரிமேலழகர் மடி - வயிறு வலந்தது. கட்டியது. தொடி-கைவளை, தோள்வளே. பூண்-ஆபரணம், சிறை-சிறகு.தலையண-சிறகின் தலைப்பில் உள்ளவை.0

திருமால் பகைவர்களுடைய செருக்கை அழிப்பவன். அவனுடைய கொடியாக உள்ள கலுமுனும் கன் பகையை அழிப்பவன். அவனுடைய பொன்குபரணங்கள் பாம்பு களே. அவன் காக்கி அகிலத்து இரையாகக் கொள்பவை யும் பாம்புகளே.

படி மதம் சாய்த்தோய் பசும் பூண் அவை; கொடிமேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு,

பகைவர்களின் செருக்கை அழித்த திருமாலே கருட னுக்குப் பசும் பொன்லைான பூண்களும் அந்தப் பாம்பு களே; நின் கொடிமேல் இருந்தவகிைய அவன் தாக்கிக் கொன்று உண்ணும் இரையும் பாம்பே.

படி.பகை. மதம்-செருக்கு. சாய்த்தாய்-அழித்தவனே பசும்பூண்-பொன்லைான அணி, பசுமை, பொன்னக் குறிக்க வந்தது. -

"இதல்ை கருடனுக்கு ஆறனுடைமையும் மறனுடை மையும் கூறப்பட்டன (பரிமேழகர் உரை) ம