பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தமிழ் வையை

பிரகலாதன் தன் தந்தையென்ற கினைவோடு இகழாதிரும் த போது, இறைவன் தோன்றி இரணியனே இகழ்ந்து கொன் ருன். இரணியனிடம் பகைமை இருந்தது என்றல் அவன் மகனுக்கு அருள் செய்வது மனித உணர்ச்சியோடு பொருந்த ©Ꮧ தி அன்று. கண்ணகைக் திருவவதாரம் செய்தபொழுது தன் சொந்த மாமனே அழித்தான். மாமன் என்ற உறவு. அபிமானத்தை மிகுதியாகப் பெற்ற உறவு. அப்படி யிருந்தும் மாமளுகிய கம்சனைக் கொன் முன். கண்ணன், ஆதலின் இறைவனுக்குப் பகையென்றும் க.பென்றும் வரையறை இல்லை யென்றே தோன்றுகிறது.

. அப்படியால்ை என் சிலருக்கு அருளேயும் சிலருக்கு

வருத்தத்தையும் தருகிருன்?

சூரியன் வானத்தில் உதயமாகிறன். அகள்முன் உலகமே களிக்கூத்தாடுகிறது. சூரியனுக்குப் பகைப் பொருள் இது, நட்புப் பொருள் இது என்று அவற். றைச் சொல்ல முடியாது. ஆல்ை சூரியன் உதயமாகும் போது தாமரை மலர்கிறது; நீல மலர் கூம்புகிறது. சூரியன் தாமரையினிடம் இனிய கதிர்களையும், லே மலரி னிடம் இன்னத கதிர்களேயும் வீசுவதில்லை. அதன் கதிர்கள் யாவும் ஒரே தன்மையன. அதில் பகைத் தன்மையும் நட்புத் தன்மையும் இல்லை. ஆயினும் தாமரையினிடம் மலர்ச்சி யையும், நீல மலரிடம் குவிவதையும் அந்தக் கதிர்கள் உண் டாகச் செய்கின்றன. கதிரவனுடைய கிரணங்களால் பனிக்கட்டியிலிருந்து நீர் சுரக்கிறது; சூரிய காந்தத்தி லிருந்து நெருப்பு உண்டாகிறது. இரண்டு பொருள் களிடத்தும் வீசும் கதிர் ஒன்றேதான். வெங்கதிரோன் வீசும் வெயிலால் கடல் நீர் உப்புக் கட்டியாக மாறுகிறது; கட்டி கெய்யோ உருகி ஓடுகிறது. சூரியன் தாமரைக்கும் பனிக்கட்டிக்கும் நண்பன் என்றும், லே மலருக்கும் குரிய