பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் 55

மூலம் அன்புதான் அப்படியே இறைவன் நன்மையருளி இன்பக் கருவதற்குக் காரணமாகிய கருனேயே, அல்லோ ருக்குத் துன்பக் தந்து ஒறுத்தலுக்கும் காரணம் ஆகிறது. இரண்டும் வெவ்வேறு செயலாக, ஒன்றற்கு ஒன்று மாறு பட்டனவாகத் தோற்றிலுைம் கருணயின் விளைவுகளே. இனியதைத் தருகின்ற கருணையை அறக்கருணை யென்றும்: இன்னு கதைத் தருகின்றதை மறக்கருணே யென்றும் பெரியோர் கூறுவர்.

' வானம் எங்கே அமுத பானம்எங்கேஅமரர் வாழ்க்கைஅயி மானம் எங்கே மாட்சிளங் கே.அவர்கள் சூழ்ச்சிஎங் கேதேவ

மன்னன்.அர சாட்சி எங்கே ஞானம் எங் கேமுனிவர் மோனம் எங் கே.அந்த

நான்முகன் விதித்தல் எங்கே நாரணன் காத்தலே நடாத்தலெங் கேமறை

நவின்றிடும் ஒழுக்கம் எங்கே ஈனம்அங் கேசெய்த தாருகனை ஆயிர

இலக்கமுறு சிங்கமுகனே எண்ணரிய திறல்பெற்ற சூரனை மறக்கருணை

ஈந்துபணி கொண்டிலே எனின்? R. தானம்இங்கேர்சென்னைக் கந்தகோட் டத்துள்வளர்

தலமோங்கு கந்த வேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே’ r

என்பதில் இராமலிங்க வள்ளலார், சூரன் முதலியோரை முருகன் சங்கரித்தருளின செயலே மறக்கருணை என்று சொல் கிருர், ४

இவ்வாறு, எல்லாம் இறைவன் அருளின் விளைவே என்று சொல்வதற்குக் காரணம் என்ன? அவனுக்கு எந்த