பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தமிழ் வையை

இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவன்; 'வேண்டுதல் வேண் டாமை யிலான் அடி சேர்ந்தார்க், கியாண்டும் இடும்பை யில' (குறள்) என்பது வள்ளுவர் வாக்கு, ஆகவே விருப்பிற்குரிய கேளிரும் வெறுப்புக்குரிய பகை வரும் அவனுக்கு இல்லை.

மூவகை நிலை

திருமால் பொறிகளால் உணரும் உருவம் இல்லாதவ. கைவும், அன்பர்கள் அவனருளே கண்ணுகக் காணும் போது கில வகை உருவங்களே உடையவனுகவும், இயற்கை யாக அமைந்த பொருள்கள் யாவுமே கன்னுடைய வடிவாகப் பெற்றவனுகவும் இருக்கி.மு ன். இக்க முன்று வகை நிலையையும் புலவர் பாடுகிரு.ர்.

அப்பெருமானுக்கு மனத்தினுலே பற்றிக் கொள்வதற் குரிய வடிவு என்று தனியாக ஒன்று இல்லை. அவன் மனக் துக்கும் அப்பாற்பட்டவன்; பொறிகளால் உணரப் படாதவன. w

மனக்கோள் கினக்கு என வடிவு வேறு ജ്ജഃl.

0 நினக்கு என்று மனத்தில்ை பற்றிக்கொள்ளுவதற்கு அமைந்த வடிவம் தனியே ஒன்றும் இல்லே.

மனக் கோள் வடிவு என்று கூட்டுக. கோள் கொள் ளுதல். வடிவு - கை கால் முதலியவற்ருேடு கூடிக் கண்ணுக்குத் தோற்றுவதாக அமைந்த உருவம்.

'அன்பர் மனத்திற் கொண்டனவன்றி, நினக்கென வேறு வடிவு உடையை அல்லை. (பரிமேலழகர். ம