பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 60 - தமிழ் வையை

கோள் இருள் இருக்கை, ஆய் மணி மேனி,

ைஉவந்து ஏற்றுக் கொள்ளுதலேயுடைய இருட்டின் இருப்பிடம், ஆய்ந்தெடுத்த நீல பணி தின் திருமேனி.

கோள் - கொள்ளுதல். கோள் இருள் என்பது இல் பொருள் உவமை, மேனி - நிறம். ஆண்ணக் கொள்ளு தலையுடைய இருட்கு இடமாய நீல மணி போலும் மேனி' என்பது பரிமேலழகர் உரை, 0

அந்தத் திருமேனியில் கிருமால் துழாய் மாலையை அணிந்திருக்கிருன். அம் மாலயில் திருக் துழாயின் மலரும் இருக்கிறது. கட்டு விட்டு அலர்ந்த பூவோடு கூடிய கிருத் துழாய் மாலே அது. அதன் வாசனை கெடுந் தாரத்துக்கு வீசுகிறது. துளவத்தின் இலேயும் மலரும் சேர்ந்த கொத்துக் களே மாலையாகக் கட்டியிருக்கிருர்கள்.

கக்கு அலர் છgrશ્રય காறு இணர்க் கண்ணியை.

ெேவடித்து அலர்ந்த மலரோடு கூடிய துளவத்தின் மணம் வீசும் கொத்துக்களால் கட்டிய மாலையை உடையாய்.

நக்கு கட்டுவிட்டு; வெடித்து. அலர் துழாய் என்பதைத் துழாய் மலரென்றே கொள்ளுவதும் பொருந்தும், இணர் - கொத்து. கண்ணியென்றது தலையிற் சூடும் சிறிய மாலைக்குப் பெயரானலும் இங்கே பொதுவாக மாலையைக் குறித்து

நின்றது. - -

"மேனியிலே கண் ணியை உடையாய் என்று கூட்டியும் பொருள் கொள்ளலாம். 0

அவனுடைய திருமார்பிலே துழாய் மாலை கிடந்து புரள்கிறது. அதனூடே பார்த்தால் அம்மார்பில்