பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 தமிழ் ఖిషJ60|L|

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலே அவன், பக்தி வலையிற் படுபவன் அவன். தன்னக் கொழுபவர்கள் கையாலே கட்டிப் பிடிக்குமளவுக்கு அவர்களுக்கு எளியவ கை இருக்கிருன். அவர்கள் அவனேக் கலைவகை எண்ணி அன்பு செய்து கை குவித்துக் தொழுகிருர்கள். அவனே அவர்களுடைய தொழுத கையின் குவிப்புக்குள்ளே அடங்கி "கிற்கிருன். அது மாத்திரமா? அக்க அன்பர்களுக்கு வேண்டியவற்றைச் செய்து உதவும் ஏவலாளனுகவும் இருக் கிருன். ஏ.வாமலே தலைவன் நினைக்கதை முடிப்பவன் சிறந்த ஏவலாளன். அப்படியே இறைவனும் தன் அடியார் கள் கினேப்பவற்றை முடித்துத் தருகிருன். அதல்ை அவர் களுக்கு அவனேக் காட்டிலும் சிறந்த ஏவலாளன் யாரும் இருக்க முடியாது. அவர்களிடத்திலே அடங்கி, அவர்கள் வழிப்படியே ஒழுகி எவல் செய்பவனைப் போல இருந்தாலும், அவர்களுக்குத் தீங்கு வராமல் பாதுகாக்கும் பெரிய காவலாளனுகவும் இருக்கிருன்; அவர்கள் செய்யும் கொண்டு களுக்கு அரணமாக இருந்து அவற்றை கிறைவேற்றுகிறன்.

இந்த இயல்புகளே யெல்லாம் புலவர் சொல்லிப் பாடலே முடிக்கிருர்.

கின் ஆர்வலர் தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும நீயே: அவர் அவர் ஏவலாளனும் ேேய, அவர் அவர் செய்பொருட்கு அரணமும் நீயே.

0 நின்னுடைய அன்பர்கள் நின்னைத் தொழுத கையின் குவிவுக்குள்ளே அடங்கி அமர்ந்தவனும் நீயே; அந்த அந்த அன்பர்களுக்கு ஏற்ற ஏவலாளனும் நீயே; அவர் அவர் செய்யும் பொருளுக்குக் காவலாக இருப்பவனும் நீயே

ஆர்வலர் - அன்பர். அமைதி - அமைந்த நிலை நினைத் தன முடித்தலான், அவரவர் ஏவல் செய்வானும் நீ.செய்