பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தமிழ் வையை

  • திருமால்

ஐந்துஇருள் அற நீக்கி நான்கினுள் துடைத்துத்தம் ஒன்று ஆற்றுப் படுத்தகின் ஆர்வலர் தொழுதுரத்தி

நின்புகழ் விரித்தனர்: கிளக்குங்கால் அவைகினக்கு

இறும்பூது அன்மைகற்கு அறிந்தேம்; ஆயினும் நகுதலும் தகுதிஈங்கு ஊங்குகிற் கிளப்பத்; திருமணி திரைபாடு அவிந்த முக்கீர் வருமழை இருஞ்சூல் மூன்றும் புரையும் மாமெய்: மாஅ மெய்யொடு முரணிய உடுக்கையை, கோளுர் உயிரொடு முரணிய நேமியை; செயிர்தீர் செங்கட் செல்வகிற் புகழப் புகைந்த கெஞ்சிற் புலர்ந்த சாந்திற் பிருங்க லாதன் பலபல பிணிபட வலந்துழி - மலர்ந்த நோய்கூர் கூம்பிய கடுக்கத்து அலர்ந்த புகழோன் தாதை ஆகலின் இகழ்வோன்-இகழா கெஞ்சினன் ஆக இகழா கன் ரு கட்ட அவன் கன்மார்பு முயங்கி ஒன்ரு கட்டவன் உறுவரை மார்பிற் படிமதம் சாம்ப ஒதுங்கி இன்னல் இன்னரொடு இடிமுரசு இயம்ப வெடிபடா ஒடிதூண் தடியொடு தடிதடி பலபட வகிர்வாய்ந்தஉகிரினே; புருவத்துக் கருவல் கந்தத்தால் தாங்கிஇவ் வுலகம் தந்து அடிப் படுத்ததை நடுவண் ஓங்கிய பலர்புகழ் குன்றிைேடு ஒக்கும்; கின் - வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றுஉள: கின் - தண்மையும் சாயலும் திங்கள்உள கின் . சுரத்தலும் வண்மையும் மாரிஉள; கின் - புரத்தலும் கோன்மையும் ஞாலத்துஉள: கின் - காற்றமும் ஒண்மையும் பூவை உள: கின் - தோற்றமும் அகலமும் நீரின் உள:

10

15

20

25

30