பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 - தமிழ் வையை

மின்னிற் சிறந்த நிறை கடவுளவை: அன்னே ரல்லா வேறும் உளஅவை கின்ளுே ரன்னேர் அந்தணர் அருமறை: 65 அழல்புரை குழைகொழு கிழல்தரும் பலசின ஆலமும் கடம்பும் கல்யாற்று கடுவும் கால்வழக்கு அறுநிலைக் குன்றமும் பிறவும் அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்! எவ்வயி னேயும் நீயே:நின் ஆர்வலர் 70 தொழுதகை அமைதியின் அமர்ந்தோயும் ேேய; அவர்அவர் ஏவ லாளனும் நீயே, அவர் அவர் செய்பொருட்கு அரணமும் ேேய.

கடவுள் வாழ்த்து. கடுவன் இளளயினளுர் பாட்டு, பெட்டனகளுர் இசை பண்ணுப் பாலையாழ்.

இந்தப் பாட்டு, கடவுள் வாழ்க் என்னும் துறையில் அமைந்தது. இதனப் பாடியவர் கடுவன் இள எயினனர் என்னும் புலவர். இதற்கு இசை வகுத்தவர் பெட்டகைர்ை என்னும் புலவர். இதற்கு உரிய பண் பால. இவை மேலேயுள்ள குறிப்புக்களிலிருந்து தெளிவா கின்றன.

இது பரிபாடலில் கான்காவது பாடலாக அமைக் திருப்பது.