பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தமிழ் வையை

வானம் - மேகம். பொழித்தன்று என்று ஒருமையாகச் சொன்னது, மேகங்கள் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்முக எண்ணி; இதைச் சாதி ஒருமை என்பார்கள். ை

வெள்ளம்

மழை நன்முகப் பொழிந்ததல்ை எங்கும் ஒரே சீர் மயம். தரையே தெரியாமல் மழைர்ே மிகுதியாக எல்லா இடங்களிலும் கிரம்பி கின்றது. எங்கே பார்த்தாலும் மழை நீர் வெள்ளம். மலேயின் மேலே மழை மிக வேக மாகப் பொழிகிறது. அதனுல் மலையில் உள்ள மான் முதலிய விலங்கினங்கள் கலங்குகிள் றன. மயிலினங்கள் மேகத்தையும் மழையையும் கண்டு அகவுகின்றன. மழை பெய்ததனால் மலையில் உள்ள அருவியில சீர்ப்பெருக்கு அதிகமாகின்றது. அது மலேயை ரோட்டுவது போல வேகமாக இறங்குகிறது. அதன் மாசைக் கழுவுவது போல அருவி பல கால்களாகப் பிரிந்து மலைச் சாரலில் ஓடுகிறது.

மலைச் சாரலில் ஒடி வந்த ர்ே எல்லாம் கீழே இறங்கி ஆருக ஒடுகிறது. புலவர்கள் மழையைப் பற்றிப் பாடிய பாடல்கள் பல. அதனை வாழ்த்திய கவிகை பல. மழை .யில்லா விட்டால் மாநிலத்தாருக்கு வாழ்வு இல்லை என்று பாடியிருக்கிருர்கள். மழை கைம்மாறு கருதாமல் பெய் வதையும் அதல்ை பயிர் விளைவதையும் அறிவு விளக்கக் தைப் புலப்படுத்தும் தம்முடைய காவினுல் பாடியிருக் கிருர்கள், மாசு இல்லாத புலவர்கள், நல்ல செய்யுட்களை இயற்றும் நாவலர்கள், தம்முடைய கவிதையில்ை எப்படி யெல்லாம் பாடினர்களோ அப்படியே இப்போதும் மழை பொழிய, அருவி நீர் மலிந்து, கீழே இறங்கி ஆருக ஒடுகிறது. -